தமிழ்த் திருமண முறை/திருமணத்திற்குத் தேவைப்படும் பொருள்கள்
தோற்றம்
திருமணம் செய்யத் தேவைப்படும் இன்றியமையாப் பொருள்கள்
| 1. மஞ்சள் பொடி | 17. நெய் |
| 2. குங்குமம், திருநீறு | 18. நெற்பொரி |
| 3. சந்தனம் | 19. பூமாலை |
| 4. பூச்சரம் 10 முழம் | 20. பொற்றாலி |
| 5. வெற்றிலை பாக்கு | 21. மணமக்களுக்குப்புத்தாடை |
| 6. வாழைப்பழம்-மூன்று | 22. சமித்து |
| 7. தேங்காய்-மூன்று | 23. மோதிரம் |
| 8. கற்பூரம் | 24. மங்கலவாத்தியம் |
| 9. சாம்பிராணி | 25. பெரியதட்டு-இரண்டு |
| 10. ஊதுவத்தி | 26. சிறியதட்டு ஒன்று |
| 11. தலைவாழையிலை-மூன்று | 27. ஆசனப்பலகை-இரண்டு |
| 12. பச்சரிசி உழக்கு | 28. வெல்லம் |
| 13. மாவிலைக்கொத்து | 29. செம்பு-இரண்டு |
| 14. குத்துவிளக்கு இரண்டு | 30. முக்காலி |
| 15. திரிநூல் | 31. முழுமஞ்சள்-மூன்று |
| 16. நூல் கண்டு |