உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2/007-007

விக்கிமூலம் இலிருந்து

“மந்திரமோ தந்திரமோ மாயமோ சண்முகத்தின்
விந்தை நடிப்பு விசித்திரமோ - செந்தமிழ்நாடு
அன்றுகண்டு போற்றி அடிபணிந்த அவ்வையை நாம்
இன்றுகண்ட காட்சி இது.”

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை


தமக்கு, ‘அவ்வை’ என்னும் பெயர்வரக்

காரணமாக அமைந்த தமிழ் மக்களின்

மனதில் நீங்காத இடம் பெற்ற-

புகழ்வாய்ந்த ‘அவ்வையார்’ வேடத்தில்

பத்மஶ்ரீ அவ்வை. டி.கே. சண்முகம் அவர்கள்.