உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/234

விக்கிமூலம் இலிருந்து

234. ..........

இச்செய்யுள் கண்டெடுக்கப்பெற்ற பல பழைய ஏட்டுப் பிரதிகளிலும், மற்றும் வெளியான பல அச்சுப் பிரதிகளிலும் காணப்பெறவில்லை. குறுந்தொகையுள் ஒரு பாடல் அதிகமாக வந்துள்ளது. அதில் ஒன்பது அடிகளோடு வந்துள்ள செய்யுள் (எண் 307) இந்தக் காணாமற்போன செய்யுளாக இருக்கலாம் என்பது அறிஞர் சிலரின் கருத்தாகும். அந்தச் செய்யுளை ('வளையுடைய' எனத் தொடங்குவது) இத்தெளிவுரை நூலின் பின்னிணைப்பாகத் தந்திருக்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/234&oldid=1698398" இலிருந்து மீள்விக்கப்பட்டது