நேரு தந்த பொம்மை/இன்று நேரு வாழ்வது

விக்கிமூலம் இலிருந்து



இன்று நேரு வாழ்வது...


அருமை நேரு பிறந்தது
அலகா பாத்து நகரிலே.
இளைஞர் நேரு படித்தது
இங்கி லாந்து நாட்டிலே.
தீரர் நேரு வாழ்ந்தது
தில்லி நகரம் தன்னிலே.
இன்று நேரு வாழ்வது
எங்கள் பிஞ்சு நெஞ்சிலே!


நே.பெரி-1