பகுப்பு பேச்சு:களஞ்சியங்கள்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
விக்கித்தரவில் ஒப்பிட்டறிந்த போது, களஞ்சியங்கள் இதுவரை இந்திய மொழிகளில் தொகுக்கப் படவில்லை. இந்திய அளவில் முதலாவதாகவும், உலகமொழிகள் முதல் 10வரிசையிலும் தமிழ் வருகிறது. எனவே, தொகுக்கும் போது, இது போன்ற காப்புரிமைப் பக்கம் உருவாக்கப்பட வேண்டும் அல்லது உரிய உரிமப் பக்கம் தரப்பட வேண்டும்.--தகவலுழவன்☸உரையாடல் 07:13, 20 அக்டோபர் 2015 (UTC)