பகுப்பு பேச்சு:கோவை இளஞ்சேரன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்த த. இ. க. க. பக்கத்தில், கோவை இளஞ்சேரன் எழுதிய, 17 நூல்களும், இங்குள்ளது என, இன்று என்னால் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள பெயர்கள் இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டிள்ளது. -- உழவன் (உரை) 16:37, 2 சூலை 2016 (UTC)

Untitled[தொகு]

  • மேற்கண்ட த. இ. க. க. பட்டியலில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்றிருப்பது தவறு. உண்மையில் இதே தலைப்பில் டாக்டர் ந. சஞ்சீவி ஒரு நூல் எழுதியுள்ளார். எனவே, இரு மின்னூல்களையும், மறுபதிவிறக்கி, திறந்து பார்த்த போது, கோவை இளஞ்சேரன் எழுதிய நூலின் பெயர் ஆய்வுக் கட்டுரைகள் என்று உள்ளே குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால், அட்டையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்றே இருந்தது. எனவே இதனை ஆய்வுக்கட்டுரைகள் என மறுபதிவேற்றம், பொதுவகத்தில் செய்ய வேண்டும்.-- உழவன் (உரை) 13:38, 6 சூலை 2016 (UTC)