பகுப்பு பேச்சு:ஞா.தேவநேயன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பகுப்பு:பாவாணரின் படைப்புகள் என்ற பகுப்பை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன்.ஏனெனில், பாவாணர் என்ற பெயர் எளிமையாகவும், அதிக புழக்கத்தில் இருக்கும் பெயர் ஆகும். தேவநேயம், தேவநேயர், தேவநேயபாவாணர், மொழிஞாயிறு,ஞா.தேவநேயன் போன்ற அனைத்தையும் விட, பாவாணரின் படைப்புகள் பலரையும் எளிதில் அடையும் என்பதால் பகுப்பின் பெயரை மாற்ற விரும்புகிறேன்.--த*உழவன் (பேச்சு) 03:52, 22 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]