பயனர் பேச்சு:Info-farmer

விக்கிமூலம் இல் இருந்து
(பயனர் பேச்சு:தகவலுழவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வணக்கம்

Greenlight.gif உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். Crystal Clear app xfmail.png (tha.uzhavan ->gmail->com)

|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|

விக்கிமூலத்தை மேம்படுத்தல் பற்றி[தொகு]

தகவலுழவன், அண்மையில் நான் திருவிவிலியம் முழுவதையும் விக்கிமூலத்தில் பதிவேற்றினேன். அதன்பிறகு விக்கிமூலத்தைச் சந்திப்பது குறைந்துவிட்டது. ஆனால் விக்கிமூலத்தில் உள்ள ஒரு குறையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விக்கிப்பீடியாவில் "வரலாற்றைக் காட்டவும்" சொடுக்கியவுடன் கீழ்க்கண்ட பதிப்பு பட்டியலில் எதேனும் ஓர் பதிப்பைக் காண அதன் தேதியை சொடுக்குங்கள். மேலும் விவரங்களுக்கு பக்க வரலாறு மற்றும் தொகுத்தல் சுருக்கம் பக்கங்களைப் பார்க்க. புறக்கருவிகள் - பதிப்பு வரலாறு புள்ளிவிபரம் · பங்களிப்பாளர் பட்டியல் · பதிப்பு வரலாற்றில் தேட · பக்கத்தை கவனிப்பவர்களின் எண்ணிக்கை · பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிபரம் · தொகுப்புகள் புள்ளிவிபரம் என்னும் குறிப்புகள் வரும். அங்கே பல தகவல்களை அறிய வாய்ப்பு உண்டு. அதுபோல, விக்கிமூலத்திலும் புறக்கருவிகளை இணைக்க முடியுமா? தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த உங்களால் இதைச் செய்யமுடியும் என்று நம்புகிறேன். நன்றி! --பவுல்-Paul (பேச்சு) 18:32, 15 ஆகஸ்ட் 2013 (UTC)

இன்று தான் இப்பக்கம் வந்தேன். உடன் பதில் எழுத இயலாமைக்கு வருந்துகிறேன். வி்கசனரி, விக்கிப்பீடியபக்கங்கள் மட்டுமே எனது கவனிப்புப் பட்டியலில் இருக்கின்றன. அதனால் தான்எனக்கு எத்தகைய மின்னஞ்சலும், இதுபற்றி வரவில்லை. அத்தகைய வசதிகளை என்னால் இங்கு ஏற்படுத்த இயலாது. ஏனெனில், அத்தகைய அணுக்கம் எனக்கு இல்லை. இரவிக்கு மட்டுமே அத்தகைய அணுக்கம் இருக்கிறது என்று எண்ணுகிறேன். வினவும். பொதுவாக விக்கிப்பீடியாவிலுள்ள பல வசதிகள் பிறதிட்டங்களில் ஏற்படுத்தப்படுவதில்லை என்பது ஒரு குறையே. அனைத்துத்திட்டங்களிலும் அது இருப்பின் நன்றாக இருக்கும் என பலமுறை நான் கூறி வருகிறேன். பலரும் இந்நிலையை மாற்ற முயலவேண்டும். வணக்கம்.

எழுத்துணரி குறிப்புகள்[தொகு]

 1. Page talk:/154 - துப்புரவு.--உழவன் (உரை) 10:53, 28 ஜனவரி 2016 (UTC)
 2. Page:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/117 --உழவன் (உரை) 11:40, 28 ஜனவரி 2016 (UTC)

தானியங்கிப் பதிவேற்றம்[தொகு]

https://github.com/tshrinivasan/OCR4wikisource பயன்படுத்திப் பதிவேற்றும் நாட்டுடைமை நூல்களைத் தானியங்கிக் கணக்கில் இருந்து பதிவேற்ற வேண்டுகிறேன். ஆலமரத்தடியில் தானியங்கி அணுக்கம் கோரலாம். அணுக்கம் கிடைத்த பிறகு இத்தொகுப்புகள் தாமாகவே தானியங்கித் தொகுப்புக் கணக்கில் சேர்ந்து விடும்.--இரவி (பேச்சு) 15:51, 23 ஜனவரி 2016 (UTC)

தங்களின் வழிகாட்டல் படி செய்வேன்.--உழவன் (உரை) 16:50, 23 ஜனவரி 2016 (UTC)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?[தொகு]

வணக்கம் உழவன். நாட்டுடைமையான நூல்கள், அடுத்து நாம் பதிவேற்றுள்ள பல்வேறு நூல்களை முறையாக ஒழுங்குபடுத்தும் பணிக்குத் தங்களுக்கு நிருவாக அணுக்கம் உதவும். தங்களுக்கு இப்பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் வாக்கெடுப்புக்குப் பரிந்துரைப்பேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:13, 1 மார்ச் 2016 (UTC)

ஆம். பல ஆக்கப்பணிகளும், நீக்கப்பணிகளும்! உள்ளன.--உழவன் (உரை) 11:21, 1 மார்ச் 2016 (UTC)
நல்லது. விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்கள் ஒப்பத்தைத் தெரிவித்து விடுங்கள். --இரவி (பேச்சு) 16:04, 3 மார்ச் 2016 (UTC)

Index உருவாக்கம்[தொகு]

Index உருவாக்கும் போது தொகுப்புச் சுருக்கத்தில் "தொடக்கம்" என்று குறிப்பிடலாம். --இரவி (பேச்சு) 18:47, 1 மார்ச் 2016 (UTC)

சரி. இனிவரும் பக்கங்களில் அவ்விதம் குறிப்பிடுகிறேன்.--உழவன் (உரை) 02:07, 2 மார்ச் 2016 (UTC)

விக்னசரி[தொகு]

விக்னசரியில் AWB அனுமதி தேவை--Maathavan (பேச்சு) 13:24, 10 மார்ச் 2016 (UTC)

பயணத்தில் இருக்கிறேன். பிற sysop அணுக்கம் உள்ளவரிடம் கேட்கவும்.--உழவன் (உரை) 16:42, 10 மார்ச் 2016 (UTC)

no any sysops are active there--Maathavan (பேச்சு) 11:16, 11 மார்ச் 2016 (UTC)
இருக்கலாம். சோதனைப்பதிவுகள் முதலில் செய்து தானியங்கிகள் பக்கத்தில் விண்ணப்பிக்கவும்.அனைத்து விக்கியிலும் ஒரே நடைமுறைதான்.--உழவன் (உரை) 11:39, 11 மார்ச் 2016 (UTC)
விளங்கவில்லை. இப்பக்கத்தில் பெயரில்லாமல் AWB மூலம் தான் புகுபதிகை செய்ய முடியாதே.--Maathavan (பேச்சு) 12:18, 11 மார்ச் 2016 (UTC)
Yes check.svgY ஆயிற்று Kaganer helped me--Maathavan (பேச்சு) 12:36, 11 மார்ச் 2016 (UTC)

English books[தொகு]

Hi, I just saw that English books are also in Tamil Wikisource. For Example, File:ABC of Library Science.pdf. English books should be kept in English Wikisource and Tamil Wikisource should contain Tamil books only. Can you please look into this matter and shift these books to English Wikisource. Thanks. -- Bodhisattwa (பேச்சு) 12:12, 16 ஏப்ரல் 2016 (UTC)

The books are about Tamil people. Some books are university or school books . And also few Indian languages are also available. Anyhow, we are going meet this month, I will inform them.--உழவன் (உரை) 12:18, 16 ஏப்ரல் 2016 (UTC)
Language is the main criteria. Subject of the book is not the criteria of where it should belong. We have so many English books about Bengal but all are in the English Wikisource. (For Example check this file and this portal about Bengal) in English Wikisource. Just like that Bengali Books about Europe are in the Bengali Wikisource. This is a basic policy. -- Bodhisattwa (பேச்சு) 12:27, 16 ஏப்ரல் 2016 (UTC)

As i told i will convey this policy.--உழவன் (உரை) 12:37, 16 ஏப்ரல் 2016 (UTC)

Bodhisattwa, thanks for the info. Soon, we will get back to you formally regardig this. --இரவி (பேச்சு) 14:14, 18 ஏப்ரல் 2016 (UTC)

Another noification at Index talk:The story of saiva saints.pdfஉழவன் (உரை) 07:28, 24 மே 2016 (UTC)
Hi, still the English books are in Tamil Wikisource. Any update to transfer them to English Wikisource? -- Bodhisattwa (பேச்சு) 08:19, 7 ஏப்ரல் 2018 (UTC)
Have a look, please., All the English ~31books category and then kindly give your guidance. I will follow you or inform to others. Now i am learning python3. so, buzy. Excuse me.Next month onwards, i will join bn.wikisource.Bye! brother.-- உழவன் (உரை) 14:03, 7 ஏப்ரல் 2018 (UTC)

உரிமை பக்கம்[தொகு]

இந்த பக்கத்தில் நான் செய்துள்ள மாற்றத்தைப் பார்த்து தங்கள் கருத்தினை கூறுங்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:29, 26 மே 2016 (UTC)

மெய்ப்பு பார்க்கும் முறை[தொகு]

மெய்ப்பு பார்க்கும் முறையை விளக்கவும் --164.100.134.248 05:04, 2 சூன் 2016 (UTC)

 1. முதலில் பயனர் கணக்கு ஒன்றினைத் தொடங்கவும். பிறகு வினா எழுப்புக. தயக்கம் வேண்டாம். தவறுவரின் வழிகாட்டப்படும்..
 2. பின்பு, கணக்கினுள் நுழைந்து, நீங்கள் விரும்பும் நூலை, பகுப்பு:Index Not-Proofread தேர்ந்தெடுக்கவும்.
 3. அந்நூலின் பக்கங்களை, ஒவ்வொன்றாக எழுத்துப்பிழைத் திருத்தவும். திருத்திய பின்பு கீழுள்ள மஞ்சள் நிறத்தைத் தேர்ந்தெடுத்து பக்கத்தைச் சேமிக்கவும்.
 4. அதன்பிறகு வடிவியல் மாற்றங்களுக்குத் தேவைப்படும் குறியீடுகளை இடவும். (புதியவர்களுக்கு இது சற்று அயர்வைத் தரலாம்). அவ்வாறு இட்டபின்பு, அது பச்சை நிலைக்கு மாற்றப்படும்.
  ஒருவர் ஒரு பக்கத்தின் மஞ்சள் அல்லது பச்சை நிலைமாற்றத்தையே செய்ய இயலும். ஒருவரே இரு நிறத்தையும் மாற்றுவது இயலாது. இதற்குரிய நிரலாக்கம் விக்கியிலேயே செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் Index: வீர காவியம்.pdf மெய்ப்புப் பார்க்கப்படுகிறது. இக்கூட்டுமுயற்சியில் இணைக.

வருக!

வணக்கம்.!!-- உழவன் (உரை) 05:22, 2 சூன் 2016 (UTC)

நன்றி! Page:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/3அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி மூன்றாவது பக்கம் பார்க்கவும்--கி.மூர்த்தி (பேச்சு) 05:28, 2 சூன் 2016 (UTC)

அட நீங்கள் தானா! மிகிழ்ச்சி. எழுத்துப்பிழை சரிபார்த்தப்பின், சேமிக்கும் முன் கீழுள்ள மஞ்சள் நிற ஆழியைத் (பொத்தானை) தேர்ந்தெடுத்து சேமிக்கவும். அவ்வளவு தான். உழவன் (உரை) 05:34, 2 சூன் 2016 (UTC)

பதிப்பக குறியீடு முழுமையாக இல்லை என்பதால் நீக்கினேன் பரவாயில்லையா?--கி.மூர்த்தி (பேச்சு) 05:41, 2 சூன் 2016 (UTC)

சரியே. அதனை பச்சை நிறமாக மாற்றும் போது, தொழில்நுடபம் தெரிந்த நபர் பார்த்துக் கொள்வார். மஞ்சள் நிலைக்கு இதுவே போதும். இன்று இரவு நீங்கள் பரிந்துரைத்துபடி குப்பினை உருவாக்கி, உங்கள் பக்கத்தில் குறிப்பு தருகிறேன். இப்பொழுது வெமளியே கிளம்புகிறேன். வினா இருப்பின் எழுதவும். இரவு பதில் தருகிறேன். அல்லது அழையுங்கள். தொடர்வோம். சேலம் கிளம்புகிறேன். அப்பாவின் மருத்துவ பரிசோதனைக்கு.. வணக்கம் உழவன் (உரை) 05:46, 2 சூன் 2016 (UTC)

தானியங்கி வேண்டுகோள்[தொகு]

BalajijagadeshBot என்ற தானியங்கி வேண்டுகோளுக்கு தங்கள் கருத்துக்களை இங்கு பதியுமாறு வேண்டுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:02, 10 சூன் 2016 (UTC)

என்னுடைய தொகுப்பு[தொகு]

இப்பக்கத்தில் நான் செய்த தொகுப்பு மறைந்துவிட்டதே. ஏன்?? ஏதேனும் சிறப்பு கருவி உபயோகம் செய்கிறீர்களா?? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:34, 19 சூன் 2016 (UTC)

எனக்குப்புரியவில்லை. உங்களின் பெயர் தெரிகிறதே. நன்றிகூறியிருப்பேன். உங்களுக்கு செய்தி வந்திருக்குமே. வந்ததா?-- உழவன் (உரை) 17:02, 19 சூன் 2016 (UTC)
அப்படியா?? சரி.-- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:40, 20 சூன் 2016 (UTC)

header[தொகு]

{{Rh|||}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தி மேலடி பொருத்துங்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:16, 23 சூன் 2016 (UTC)

சீனி இல்லாமையால், சில தானியக்கப் பாடப்படிகளை கடக்க வேண்டிஉள்ளது. அடுத்து நீங்கள் கூறியபடி முயற்சிக்கிறேன்.-- உழவன் (உரை) 08:36, 23 சூன் 2016 (UTC)
@Balajijagadesh:sysop அறிவிப்பு செய்யவும். உமார் கயாமில் மேலடி (Header} எப்படி செய்தீர்கள். ஒவ்வொன்றாக செய்தீர்களா? தானியக்கமா? தானியக்கம் என்றால் எண்களை எப்படி தானாக மாற்றினீர்கள்? மிக்க ஆவலாக உள்ளேன். திருவாசகம் முழுமையாக மெய்ப்பு பார்த்த நிலையில் உள்ளது என்ன செய்யலாம்.WCI-2016 paper presentation செய்கிறீர்களா? நேரம் இருப்பின் அழைக்கவும். -- உழவன் (உரை) 02:53, 24 சூன் 2016 (UTC)
திருவாசகத்தில் சில வடிவியல் மாற்றம் செய்துள்ளேன். திருவாசகம்/திருத்தோள் நோக்கம் பக்கத்தைப் பார்க்கவும். நன்றாக இருப்பின் இதே போல் தொடரலாம். unicodeஆக செய்தவர் பெயர் தெரிந்தால் அவரது பெயரையும் சுருக்கத்திலாவது சேர்த்துவிடலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:49, 27 சூன் 2016 (UTC)‎
சூடாமணி நிகண்டு என்பதில் உள்ளது போல, ஒரு படைப்பில் எத்தனைப் பக்கங்கள் உள்ளன என்பதையும், மூலநூலையும் அமைக்க விரும்புகிறேன். மதுரை மின்னூல் திட்டத்தினரின் முந்தைய வடிவியல் அமைப்பு இது இதனை அதோடு இணைக்கலாமா?==01:37, 28 சூன் 2016 (UTC)
சூடாமணி நிகண்டு நன்றாக உள்ளது. அதனை உதாரணமாக எடுத்துக்கொண்டு மேலும் சில மாற்றங்களை செய்து இன்னும் சிறப்பாக செய்யலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:38, 28 சூன் 2016 (UTC)

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────வேறொரு சிறு நூலொன்றினை எடுத்து, நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றத்தினை செய்துகாட்டவும். இரண்டினையும் மாதிரியாகக் கொண்டு, மேலும நண்பர்களிடம் கருத்துக் கேட்போம். பிறகு சீனியிடம் பேசி, விரைவாகச் செய்ய நிரலுதவி கேட்போம். இரண்டு, மூன்று நாட்கள் வெளியூர் பயணம். முடிந்தால், அவ்வப்போது தொடர்பு கொள்கிறேன். -- உழவன் (உரை) 07:17, 28 சூன் 2016 (UTC)

வீரகாவியம்[தொகு]

இப்பக்கத்தில் நான செய்துள்ள மாற்றத்தை பார்க்கவும். <center> பயன்படுத்த தேவையில்லை. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:53, 25 சூன் 2016 (UTC)

நன்றி. இனி பயன்படுத்துகிறேன்.-- உழவன் (உரை) 05:59, 25 சூன் 2016 (UTC)

ocr[தொகு]

Index:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf இந்த புத்தகம் ocr செய்யபடவில்லையா? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:35, 27 சூன் 2016 (UTC)

இதுபோன்று சில நூல்கள் விடுபட்டு இருக்கலாம்? இன்னும் 1மணிநேரத்தில் செய்யப்பட்டுவிடும். -- உழவன் (உரை) 06:37, 27 சூன் 2016 (UTC)
@Balajijagadesh:எழுத்துணரியாக்கம் முடித்தாயிற்று-- உழவன் (உரை) 07:23, 27 சூன் 2016 (UTC)

seperation of Index[தொகு]

இப்பக்கதில் Indexஇல் பக்கங்களில் பிரித்துள்ளேன். இப்படி செய்தால் பெரிய புத்தங்களுக்கு எளிமையாக இருக்கும் என்று கருதுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:25, 5 சூலை 2016 (UTC)

அருமையாக உள்ளது. அட்டவணையை மெய்ப்புப்பார்ப்போருக்கு உதவும். அலுப்பு வராது. ஆனால், நமக்கு இது போல அமைக்க பணியடர்வு வருமா? இதுபற்றி விக்கிமூலம் பேச்சு:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம் இங்கு குறிப்பிடுங்கள். ஏனெனில், பல அட்டவணைகளுக்கு பொருத்தமாக அமையும். எனக்கு பிங் பண்ணுங்கள் போதும். வணக்கம்-- உழவன் (உரை) 13:36, 5 சூலை 2016 (UTC)
பதிவு செய்துவிட்டேன். புத்தகங்களின் பக்க எண்ணிக்கைகளை சரிபார்க்கும் பொழுது இதையும் செய்துவிடலாம். பெரிய புத்தகங்களின் எண்ணிக்கையும் குறைவு தானே. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:19, 5 சூலை 2016 (UTC)
நன்றி. 300நூல்களுக்குள் தான் இருக்கும்.-- உழவன் (உரை) 14:25, 5 சூலை 2016 (UTC)

பதக்கம்[தொகு]

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
பல லட்சம் மின்வருடப் பக்கங்களை பதிவேற்றியதற்கு தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குகிறேன். --பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:51, 5 சூலை 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்[தொகு]

Team Barnstar Hires.png சிறந்த கூட்டுமுயற்சிப் பதக்கம்
நிறைய நபர்களை விக்கிமூலத்திற்கு வரவழைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதால் இப்பதக்கத்தினை வழங்குகிறேன். --பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:12, 5 சூலை 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

உதவிப் பக்கங்கள்[தொகு]

உதவி என்று தனியாக இடது பக்கதில் மாற்றம் செய்து சில உதவிப் பக்கங்களை சேர்த்துள்ளேன். புதிதாக நிறைய மாணவர்கள் தொகுப்பு செய்வதால் அவர்களுக்கு புரியும் படி எளிதாக உதவி பக்கங்களை மேம்படுத்த தங்களை கேட்டுக்கொள்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:48, 6 சூலை 2016 (UTC)

உங்கள் மேம்பாடுகளைக் கண்டு மகிழ்ந்தே வருகிறேன். -- உழவன் (உரை) 13:03, 6 சூலை 2016 (UTC)

விக்கி மாநாடு 2016[தொகு]

 • விக்கி மாநாட்டில் முன்மொழிந்துள்ள பயிற்சி கூடம் தங்கள் கவனத்திற்கு.

{{gap}}[தொகு]

பத்திக்கு பத்தி ஆரம்பத்தில் {{gap}} பயன்படுத்துவது தேவையில்லை. transclude செய்யும் பொழுது மொத்தமாக text indent என்ற வார்ப்புரு பயன்படுத்தலாம். வேலை வழுவும் குறையும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:37, 31 ஆகத்து 2016 (UTC)

சரிங்க பாலாஜி. இதுபோன்ற பலநுட்பங்களை கற்கவே உங்களிடம் வர நேரம் கேட்டேன். விரைவில் தேதி குறிப்பிடுகிறேன். பிறகு, நீங்கள் வரச்சொன்னால், வரலாமென்று எண்ணுகிறேன்.வணக்கம்-- உழவன் (உரை) 14:23, 31 ஆகத்து 2016 (UTC)

சரிபார்ப்பு[தொகு]

ws-export கருவி மூலம் பதிவிறக்கப்படும் ஒவ்வொரு புத்தகத்தின் கடைசி பக்கத்திலும் இப்பக்கம் வருமாறு அமைத்துள்ளேன். அதனால் இப்பக்கதில் தமிழிலில் ஏதேனும் பிழை உள்ளதா, வேறு ஏதேனும் மாற்றம் செய்யவேண்டுமா என்று பார்க்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:08, 3 செப்டம்பர் 2016 (UTC)

அதன் உரையாடற்பக்கத்தில் தெரிவித்துள்ளேன்.-- உழவன் (உரை) 00:48, 4 செப்டம்பர் 2016 (UTC)

36வது இடம்[தொகு]

இன்று அயல் மொழி விக்கிமூலத்துடன் ஒப்பிடுகையில் ஒரு படி முன்னேறி 36வது இடத்ததில் தமிழ் விக்கிமூலம் உள்ளது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:50, 24 செப்டம்பர் 2016 (UTC)

நாம் இந்திய அளவிலாவது, முதலாவதாக வர என்ன செய்ய வேண்டும்?-- உழவன் (உரை) 00:37, 25 செப்டம்பர் 2016 (UTC)
நிறைய பங்களிப்பாளர்களை ஈடுபடுத்தவேண்டும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:14, 25 செப்டம்பர் 2016 (UTC)

ws export statistics[தொகு]

ws export மூலமாக எத்தனை தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் செய்யப்படுகிறது என்பதை இங்கு காணலாம். எந்தெந்த புத்தகங்களை எப்பொழுது தரவிறக்கம் செய்தனர் என்ற விவரங்களை இங்கு காணலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:54, 24 செப்டம்பர் 2016 (UTC)

இக்குறிப்புகளை, அண்மையமாற்றங்கள் பகுதியில் எப்பொழுதும் அனவரும் காணும் படி செய்யலாமென்று எண்ணுகிறேன். -- உழவன் (உரை) 00:40, 25 செப்டம்பர் 2016 (UTC)
செய்யுங்கள். அருமையாக இருக்கும். இந்திய அளவில் அதிகமாக பதிவிறக்கம் ஆவது நமது விக்கிமூலத்திலேயே. இதனை அனைவரும் அறியும்படி செய்யவேண்டும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:14, 25 செப்டம்பர் 2016 (UTC)

ocr[தொகு]

இப்புத்தகத்திற்கு முழுமையாக ocr செய்யப்படவில்லை. அதற்கு என்ன செய்வது? -- Balajijagadesh (பேச்சு) 02:45, 10 சூலை 2017 (UTC)

இவ்வார இறுதியில் எழுத்துணரியாக்கம் செய்து விடுகிறேன்-- உழவன் (உரை) 09:10, 10 சூலை 2017 (UTC)

செங்கரும்பு[தொகு]

இந்த நூலின் அட்டவனையை நீங்கள் தொடங்கியுள்ளீர். அதில் நிறைய பக்கங்களில், படிமம் வேறு, பக்கங்களிலுள்ள வாக்கியங்கள் வேறு. இரண்டும் வெவ்வேறு நூல்களை குறிக்கின்றன. தயவு கூர்ந்து தாங்கள் இதை சரி செய்தால் நன்றாகும். --}- Cyarenkatnikh (பேச்சு) 13:05, 15 அக்டோபர் 2017 (UTC)

அட்டவணை:செங்கரும்பு.pdf என்ற நூலினைக் குறித்துதானே செய்தியளித்துள்ளீர்கள்?-- உழவன் (உரை) 07:13, 16 அக்டோபர் 2017 (UTC)
ஆம் Cyarenkatnikh (பேச்சு) 15:09, 16 அக்டோபர் 2017 (UTC)
எந்த நூலின் பக்கம், இந்த நூலோடு இணைந்துள்ளது. எனினும், :ஒருபக்கமாதிரியை வைத்து சுட்டவும். -- உழவன் (உரை) 16:21, 16 அக்டோபர் 2017 (UTC)
அது எந்த நூலோடு இணைந்துள்ளது என்பதை எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால், நான் பார்த்த வரை அந்த அட்டவணையிலுள்ள எல்லா பக்கங்களும் தவறாகத்தான் தெரிகிறது. உதாரணதிற்கு, பக்கம்:செங்கரும்பு.pdf/9 ---}- Cyarenkatnikh (பேச்சு) 07:56, 17 அக்டோபர் 2017 (UTC)
உங்களை எங்ஙனம் விளிப்பது? பகுப்பு:எழுத்துணரியாக்கத்தைச் சீராக்க வேண்டிய மின்னூல்கள் என்ற பகுப்பினை உருவாக்கி உள்ளேன். அதில் செங்கரும்பு போல கண்டால், அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து இருப்பது போல, இப்பகுப்பினை இடவும். நன்றி. பக்கங்களை சீராக்கம் செய்தபின் தெரிவிக்கிறேன். வணக்கம்.-- உழவன் (உரை) 10:47, 17 அக்டோபர் 2017 (UTC)
நன்றி :) 'கார்த்திகேயன்' என்பது என் பெயர். Cyarenkatnikh என்பது, இணையத்தளத்தில் நான் பயன்படுத்தும் பெயர். நீங்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் --}- 49.205.141.122 15:52, 17 அக்டோபர் 2017 (UTC)

விக்கிமூல மெய்ப்பு பார்ப்பு போட்டிகள்[தொகு]

விக்கிமூலம்:ஆலமரத்தடி#மெய்ப்பு பார்ப்பு போட்டிகள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 05:43, 22 ஜனவரி 2018 (UTC)

தீர்வு -- உழவன் (உரை) 12:04, 25 பெப்ரவரி 2018 (UTC)

விக்கிமூலம்:தானியக்க_மெய்ப்பு/பிழைகள்_பட்டியல்[தொகு]

பத்திகள் சீராக்கம் செய்யும் பொழுது இந்த பட்டியலில் உள்ள பிழைகளையையும் சேர்த்து திருத்தம் செய்ய முடியாமா என்று பாரக்கவும். அதனால் வேலை சுலபமாகிவிடும். நான் awbயில் இப்படி பொது பிழைகளையும் சேர்த்து செய்கிறேன். விக்கிமூலம்:தானியக்க_மெய்ப்பு/பிழைகள்_பட்டியல் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:29, 25 பெப்ரவரி 2018 (UTC)

முயற்சிக்கிறேன்.-- உழவன் (உரை) 11:54, 25 பெப்ரவரி 2018 (UTC)

பக்கங்கள் சரிபார்ப்பு[தொகு]

பக்கங்களில் தானியக்க மாற்றங்கள் செய்யும் முன்று அப்புத்தகத்தில் எல்லா பக்கங்களும் உள்ளனவா என்று சோதனை சில புத்தகங்களுக்கு செய்யவில்லையா? வீணாக எல்லா புத்தகங்களுக்கும் மாற்றம் செய்வது கணினி நேர் வீணடிப்பாக கருதுகிறேன். எடுத்துக்காட்டு அட்டவணை:சேதுபதி மன்னர் வரலாறு.pdf புத்தகம் ஆக்டிவ் லிஸ்டில் இருப்பதைப் பார்த்தேன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 10:49, 11 மார்ச் 2018 (UTC)

அங்கு பட்டியல் இடப்பட்டுள்ளவை அனைத்தும் பக்கங்கள் சரிபார்க்கப்பட்டவையே. தானியங்கி மாற்றங்களை இட்டபிறகு பகுப்பிடல் நல்ல முறையாக எண்ணுகிறேன். முன்பு அப்படியே செய்தேன். சிறுநடைமுறை மாற்றத்தாலும், இப்பொழுதுதான் பைத்தான் பழகுவதாலும் எனது குறிப்பேட்டில் குறித்து வைத்துள்ளேன். எந்த பகுப்பும் இல்லாமல் அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துதல் எளிது. இப்பகுப்பினுள் போய் மாற்றங்களை ஏற்படுத்து என்பது சிறந்த முறை அல்ல என்பதால், அப்பகுப்பினை பின்பற்ற வில்லை. அனைத்தையும் நூலக வழங்கியில் இருந்து செயற்படுவதால் கணினி இயக்கம் பற்றி கவலை கொள்ளவேண்டாம். பெரும்பாலான இந்தியர் இணைய வேகம், இயக்குதளம், மின்சாரப்பற்றாகுறை போன்றவற்றை சந்திக்கின்றனர். ஆகவே, சீனி உலாவி அடிப்படையிலான கருவியை உருவாக்க முனைகிறார். அதுவரை ஏடபள்யூபி பணிகளை சிறு சிறு பைத்தான் நிரல்கள் மூலம் செய்ய நான் முயற்சிக்கிறேன். எல்லா வற்றிற்கும் மேலாக நான் பென்டிரைவ் லினக்சு மூலமே தற்போது இயங்குகிறேன்.! கூடியவிரைவில் அட்டவணையைக்கூறுகளையும் நிரப்பி, பகுப்பும் இட்டு செயல்களை முடிக்கும் இலக்கு நோக்கி முக்கால்வாசி வந்துள்ளேன். அறியாமையால் ஆமை வேகம் கொண்டுள்ளேன். -- உழவன் (உரை) 11:01, 11 மார்ச் 2018 (UTC)
மகிழ்ச்சி. ஆயினும் \\நூலக வழங்கியில் இருந்து செயற்படுவதால் கணினி இயக்கம் பற்றி கவலை கொள்ளவேண்டாம்.\\ என்பதில் எனக்கு உடன்பாடில்லை. விரையம் எவரது கணினியாக இருந்தாலும் விரையம் தானே :) -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:14, 11 மார்ச் 2018 (UTC)
சரி. அனைத்து பக்கங்களையும் சரிபார்க்கவில்லை என நீங்கள் கருதினால், அப்பட்டியலில் எவை தவறாக உள்ளன எனக்கூறுக. -- உழவன் (உரை) 01:32, 12 மார்ச் 2018 (UTC)
தாங்கள் கேட்டதற்காக கூறுகிறேன். அட்டவணை:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf என்ற புத்தகத்தில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளன. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 20:19, 18 மார்ச் 2018 (UTC)

அட்டவணை:ராஜாம்பாள்.pdf[தொகு]

அட்டவணை:ராஜாம்பாள்.pdf இந்நூல் இரண்டு முறை பத்தி பிரிக்கப்பட்டுள்ளது. எப்படி நடந்தது என்று தெரியவில்லை. நான் செய்தது 11ஆம் தேதி. தாங்கள் செய்தது 13ஆம் தேதி. நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 18:25, 18 மார்ச் 2018 (UTC)

நீங்கள் அதற்கு முன்பே அந்நூலில் செய்துள்ளீர்கள். ஆனால். அதனின் பேச்சுப் பக்கத்தில் குறிக்க மறந்துவிட்டீர்கள். பலநூல்களுக்கு குறிக்காமல் இருந்தீர்கள். இனியாவது அதிக பங்களிப்பு செய்யும் நீங்க்ள குறித்தீர்கள் என்றால். நாங்களும் உங்களின் அடியொற்றுவோம். நான் இப்பொழுது அட்டவணைகளில் பக்கங்களையும். கோப்பளவையும் தானியக்கமாக செய்ய முற்பட்டுள்ளேன். பிறகு பக்க எண்ணிக்கையைச் சரிபார்த்து. அதன் பேச்சுப்பக்கத்தினைக் கண்டு, பத்திசீராக்கம் செய்ய நிரல்வழியே முற்படுவேன். மிக மிக குறைவான எண்ணிக்கையுள்ள நம் சமூகம் வளர நாம் பகிர்ந்து செயற்படுதல் கூடுதல் வேகத்தை நமக்குள் வளர்த்தும் என்றே நம்புகிறேன். -- உழவன் (உரை) 18:46, 18 மார்ச் 2018 (UTC)


ஒ ஒ அப்படியா. சரி. எதிர் காலத்தில் கவனமாக செய்கிறேன். நன்றி :-) -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 20:09, 18 மார்ச் 2018 (UTC)

மேலும் அட்டவணை:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf என்னும் நூலில் தாங்கள் பத்தி பிரிக்கப்பட்ட பின்பு பேச்சு பக்கத்தில் குறிப்பிடவில்லையே. மென்பொருளில் ஏதேனும் மாற்றமா? நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 20:15, 18 மார்ச் 2018 (UTC)
ஆம். எனது நிரல் சீரமைப்பை மறுசீரமைப்புச் செய்ய வேண்டியுள்ளது.அதனால் தான் சில நாட்களாக இயக்கவில்லை. பல இலக்குகளை குறிவைத்து ஒரு தொகுப்பு நிரல் உருவாக்க முனைந்தேன். அதனைவிட சிறுசிறு இலக்குகளை செய்யவல்லதை உருவாக்கி அது செயற்படும் முறையை நிகழ்படமாக உருவாக்கினால், பலரும் நிரல்வழி பங்களிப்பை செய்வர் என்றே எண்ணுகிறேன். பலர் வந்தால் தானே, இந்திய அளவில் தமிழ் பீடு நடை போட முடியும். எல்லா பக்கங்களும் உள்ள மின்னூல்கள் என்பதை கண்டறிய போதிய அனுபவம் எனக்கு இல்லை. அது குறித்தும் நிகழ்பட உருவாக்கக்கோருகிறேன். பொதுவாகத் தானியங்கி செய்யும் பிழைகளை அதன் பேச்சுப்பக்கத்திலேயே குறிப்பிடவும். அதுமற்றவருக்கு எடுத்துக்காட்டாக அமையும். இதற்கு முன் அது செய்த பிழைகளையும், அவ்விதம் சுட்டிய பிறகு, அத்தானியங்கி மாறிய விதமும் பின்வருவோருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும். நேற்று சீனியிடம் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு வந்தது. அதன்படி, அடுத்து மெய்ப்பு பார்க்கவல்ல ஒரு பட்டியல் உருவாக்க வேண்டும். அதிலிருந்து தங்கள் விருப்பப்படி பலர் செயற்பட வாய்ப்புள்ளது. எனவே, முதற்பக்கத்தில்ஆவண செய்யுங்கள்.-- உழவன் (உரை) 09:59, 19 மார்ச் 2018 (UTC)

பகுப்பு:Index - Unknown progress[தொகு]

பகுப்பு:Index - Unknown progress . இப்பகுப்புகளில் உள்ள பக்கங்களை என்ன செய்வது? நீக்குவதா? -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 13:56, 11 ஜனவரி 2019 (UTC)

அதன் உரையாடல் பக்கத்திலேயே கூறியிருக்கறேன். நீங்கள் கௌதம் குறித்த பிழைத்திருத்தங்களை, நான் இன்னும் முடிக்கவில்லை. இப்பொழுது விக்சனரியில் துப்புரவு பணியை முடுக்கி விட்டுள்ளேன். இம்மாதம் முடிய அப்பணித் தொடரும். பிறகு உங்களுடன் விக்கிமூலத்தில் இணைந்து, இந்தியாவில் தமிழ் விக்கிமூலம் முதலில் வர பங்களிப்பேன். வணக்கம்.-- உழவன் (உரை) 14:08, 11 ஜனவரி 2019 (UTC)

மாற்றங்கள்[தொகு]

எதற்காக இப்படி மற்றும் இப்படியான நிலை மாற்றங்கள்? -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 04:14, 22 மே 2019 (UTC)

அம்மாற்றமே காட்டுகிறது. இன்னும் பல பக்கங்களில் பக்க இறுதியில் வரும் முறிந்த சொல்லிற்கான வார்ப்புரு இல்லாமலோ, முறிந்த சொற்களுடனும், பெருங்கோட்டிற்கு பதில், சிறு கோட்டுடனும், பச்சையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு நூலின் சில பக்கங்களை மட்டும் விட்டு, விட்டு, பச்சையாக மாற்றுதல் நல்ல பழக்கமாகக் கருதவில்லை. பச்சையாக ஒருவர் மாற்றிய பின்பு இன்னுமொருவர் (ஊக்கத்தொகைக்காக) அந்நூலை முழுமையாக செய்யும் போது, சரி பார்ப்பது நல்லது என்றே கருதுகிறேன். முழுநூலுக்குமான கடப்பாடு, ஊக்கத்தொகை பெறுபவருக்கு உள்ளது. -- உழவன் (உரை) 10:20, 22 மே 2019 (UTC)

கேள்வி அதுவல்ல. முதலில் திருத்தம் செய்து சொந்த கணக்கில் இருந்து மஞ்சலாக மாற்றி பிறகு தங்களது கணியம் கணக்கிலிருந்து எந்த மாற்றமும் செய்யாமல் பச்சையாக மாற்றியது பற்றி கேட்டேன். கணியம் திட்டம் விதிகள் படி //கட்டணம் பெறுவதற்கான கணியம் கணக்கு, கட்டணமில்லா தன்னார்வபங்களிப்புக் கணக்கு என இரண்டு கணக்குகளை உடையவர், ஒரு பக்கத்தின் இரண்டு மேம்பாட்டுப் பணிகளையும் செய்தல் கூடாது. இரு தனித்தனிநபர்களே, ஒவ்வொரு பக்கத்தினையும் மேம்படுத்த வேண்டும்.// பச்சையாக இருக்கும் பொழுது ஒரு சிறு தவறை சரி செய்து சொந்த கணக்கில் மஞ்சலாக மாற்றி பிறகு கணியம் கணக்கில் வெறுமனே பச்சையாக மாற்றுவது விரும்பத்தக்க செயலல்ல. நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 11:53, 22 மே 2019 (UTC)

இதற்கான வரைவை கணியம் அறக்கட்டளையார் விரைவில் தருவர் என்று நம்புகிறேன். தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் (அவை விதிகள் அல்ல) போதாது. அவர்களிடம் முறைப்படி எனது கருத்தினைத் தெரிவித்துள்ளேன். யாதெனில், ஒரு நபரே இரு நிறங்களை மாற்றுதல் தவறே. அதாவது சிவப்பு நிறத்தில் இருந்து, மஞ்சளாகவும், அவரே மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சையாகவும் மாற்றுதல் தவறே. இந்த இருநிலைகளிலும் தவறு எனில், செய்தவரிடம் தொடர்பு கொள்ளலாம். அல்லது நிறத்தினை, முன்நிலைக்கு மாற்றலாம். அப்படி செய்தால் அடுத்து வருபவருக்கு, அப்பக்கங்கள் முழுமையாக்கப் பட வேண்டும் என்பது புலனாகும். அப்படி நிறத்தினை மாற்றவே இல்லையெனில், அது முழுமை பெற்றுள்ளது என்றே பொருள்படும்.அல்லவா? உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பின் கணியத்தின் திட்ட உரையாடலில் தெரிவியுங்கள். என் பக்கத்தில் தெரிவித்தால், எனக்கு மட்டுமே தெரியும். பலருக்கும் நல்ல ஆவணங்களை உருவாக்க அதனதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து கணியம் திட்ட உரையாடலில் இணைப்புக்கொடுத்து அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். இந்நூலில் முடிந்த பிறகு, எனது முன்மொழிவுகளைத் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதில் கலந்து கொள்ளுங்கள். பலரையும் இணைத்து , புதிய முன்னோக்கிய இலக்குகளை அடைவோம். வணக்கம்.-- உழவன் (உரை) 14:35, 22 மே 2019 (UTC)

இந்த மாற்றம் செய்த பின் அதனை மஞ்சளாக மாற்ற வேண்டிய அவசியமென்ன? --ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 15:08, 22 மே 2019 (UTC)

PAWS[தொகு]

இது போன்ற மாற்றங்களை தானியங்கியாக செய்யப்படுகிறதா அல்லது ஒவ்வொரு தொகுப்பும் கண்காணிக்கப்பட்டு செய்யப்படுகிறதா? -- Balajijagadesh (பேச்சு) 16:28, 17 ஆகத்து 2019 (UTC)

கண்காணிக்கப்படுகிறது.-- உழவன் (உரை) 16:30, 17 ஆகத்து 2019 (UTC)

Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 14:34, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 19:14, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 17:04, 4 அக்டோபர் 2019 (UTC)

Indic Wikisource Proofreadthon[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

left margin|2em|[தொகு]

சரிபாருங்கள். நாளை முதல் செய்வேன். நோன்பு--Rabiyathul (பேச்சு) 09:53, 8 மே 2020 (UTC)

 • அப்பாவின் எண்ணுக்கு, காலை 8முதல் இரவு 8மணிக்கு அழைக்கவலாம். எனது எண்ணில் அழைப்பு வந்தால் தெரியாது.-- உழவன் (உரை) 10:06, 8 மே 2020 (UTC)

நன்றி[தொகு]


Sridhar G (பேச்சு) 14:34, 14 மே 2020 (UTC)

தானியங்கித் தொகுப்பு[தொகு]

இது போன்ற அதிகமாக தொகுப்புகளை தங்கள் தானியங்கி கணக்கில் செய்யலாம் அல்லவா? எதனால் தயக்கம்? -- Balajijagadesh (பேச்சு) 19:32, 8 சூன் 2020 (UTC) தானியக்கம் அல்ல. நான் கவனித்து வருகிறேன். அரைத்தானியக்கம்.நீங்கள் AWB செய்வதுபோல,..,உட்தலைப்புகளை கவனிக்க வேண்டும். முழுமையாக நூலை நான் கவனிப்பதால் தவறு எங்கெங்கு நடந்துள்ளது என பார்க்கவும். ஒருசில பக்கங்களை வைத்து முடிவ எடுக்க வேண்டாம். ,--Info-farmer (பேச்சு) 19:35, 8 சூன் 2020 (UTC)

சிறப்பு:Contributions/Info-farmer இங்கு பார்த்தால் ஒரு சில தொகுப்பு போல் தெரியவில்லை. பல நூறு தொகுப்புக்களைப் பார்க்கிறேன். paws இல் எப்படி அறைத்தானியக்கம் சாத்தியமாகிறது? paws இல் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியாது அல்லவா? -- Balajijagadesh (பேச்சு) 19:46, 8 சூன் 2020 (UTC)

விரைவில் அனைவரும் செய்ய, நிகழ்பட பதிவு செய்து தருகிறேன். இப்பொழுது தூங்கும் நேரம். வீட்டில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவமனை வசதி, இப்பொழுது அரிது. பொதுவாக இந்நேரத்தில் பங்களிப்புகள் செய்ய மாட்டேன். மீ்ண்டும் சந்திப்போம்--Info-farmer (பேச்சு) 19:51, 8 சூன் 2020 (UTC)

உதவி[தொகு]

தங்களது பயனுள்ள பல வழிகட்டல்களுக்கு நன்றி. மற்றொருமொரு உதவி, பக்கங்களை தொகுப்பதற்கு கீழே rh, nop போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. அதனை நமது வசதிக்கேற்ப அதாவது நான் அதிகம் பயன்படுத்தும் நிரல்களை முதலில் வருமாறு அமைக்க இயலுமா? நன்றி Sridhar G (பேச்சு) 13:35, 25 சூன் 2020 (UTC)

வினவியமைக்கு நன்றி. இயலும். ஒரு வேண்டுகோள்; மீடியாவிக்கி:edittools இங்கு மாற்ற வேண்டும் அப்படிதானே? அதன் பேச்சுப்பக்கத்தில் அனைவருக்கும் தெரியும் படி, அங்கும் படியிடுங்கள். எதிர்காலத்தில் நல்ல ஆவணமாக இருக்கும்.--Info-farmer (பேச்சு) 00:21, 26 சூன் 2020 (UTC)

உங்கள் கவனத்திற்கு,https://ta.wikisource.org/s/2zqk https://ta.wikisource.org/s/2zqj --விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 20:10, 26 ஆகத்து 2020 (UTC)

நான் இன்று செய்து அனுப்புகிறேன்.--Info-farmer (பேச்சு) 01:39, 27 ஆகத்து 2020 (UTC)

பயனர்:Info-farmer இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம், இதை https://ta.wikisource.org/s/1lnm தேர்வு செய்துள்ளேன்--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 07:18, 29 செப்டம்பர் 2020 (UTC)

பயனர்:Info-farmer அட்டவணை:நூறாசிரியம்.pdf https://ta.wikisource.org/s/31kc

அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf https://ta.wikisource.org/s/1lnm

அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf https://ta.wikisource.org/s/1lgg

அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf https://ta.wikisource.org/s/1lgh

அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf https://ta.wikisource.org/s/31 --வெற்றியரசன் (பேச்சு) 14:24, 15 அக்டோபர் 2020 (UTC)

அடைப்புக்குறிகள் இட்டு நூலின் பெயரை இட்டாலே விக்கியினுள் இணைப்பு வந்துவிடும். விக்கிக்கு வெளியே மின்னஞ்சலில் சமூக ஊடகங்களில் தான் சுருக்க உரலியை த் தரவேண்டும். இங்கு தேவையில்லை. உரிய மாற்றங்களை இந்தூல்களில் செய்துவிட்டு தெரிவிக்கிறேன். தொடர்ந்து செயற்படுகின்றமைக்கு நன்றி.தகவலுழவன் (பேச்சு). 03:35, 17 அக்டோபர் 2020 (UTC)

கருத்துக்கள்[தொகு]

[மீடியாவிக்கி_பேச்சு:Sidebar#அண்மையில்_இடப்பக்கப்_பட்டையில்_செய்யப்பட்ட_மாற்றங்கள்_குறித்து. இங்கு] சிலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். -- Balajijagadesh (பேச்சு) 16:37, 28 சூலை 2020 (UTC)

 • ஒரு மாதம் கழித்து சில முன்னோடிகளின் கருத்துக்களைக் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரு திட்டங்களிலும் ஏறத்தாழ 80 பங்களிப்பாளர்கள் உள்ளனர். அவர்களின் எண்ணங்களைப் பெற முயல்வோம். சமூக ஒப்புதலின்றி இனி யாரும் செயற்படுவதை நிலைநாட்டுவோம். ஓங்குக தமிழ் வளம்! வாழிய தமிழர் நலம்!!--Info-farmer (பேச்சு) 02:15, 29 சூலை 2020 (UTC)
 • @Balajijagadesh: தற்போது அருளரசன் முன்மொழிந்துள்ளது எதிர்காலத்திற்கும் ஏற்றது என்பதால் ஆதரவு வாக்கிட்டுள்ளேன். பல கல்வி அற்கட்டளைகளைத் தொடர்பு கொண்டுள்ளேன். மாற்றம் வரும். அவர்களது பெயர் விக்கியில் முறைமுகமாக இருந்தால் கூட அவர்கள் முன்வருவர். நமக்கும் பலன். அதனைப்பேணுவோம். நம் காலத்திலேயே முடிந்தவரை பல நூல்களை வளர்த்தெடுப்போம். நாட்டுடைமை நூல்களில் இன்னும் 2000க்கும் மேல் உள்ளன. அவற்றையும் பெற முதலில், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினைப் பயன்படுத்த வழிகாட்டியுள்ளனர். நல்விளைவு ஏற்படும் நாமும் ஒன்றிணைந்து காப்போம்--Info-farmer (பேச்சு) 00:14, 9 ஆகத்து 2020 (UTC)

உதவி தேவை[தொகு]

வணக்கம் நான் தற்போது பக்க ஒருங்கைணைப்பு செய்துவரும் இளையர் அறிவியல் களஞ்சியம் என்ற நூலின் முகப்புப் பக்கத்தில் உள்ள பொருளடக்கத்தில் ஆரியபட்டா (செயற்கைக் கோள்) என்ற பக்க இணைப்புமட்டும் சிவப்பாக வருகிறது அது ஏன் என்று தெரியவில்லை. இதை சரிசெய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--அருளரசன் (பேச்சு) 15:09, 18 ஆகத்து 2020 (UTC)

 • இன்று காலை பத்து மணிக்குப் பிறகு பார்த்து சொல்கிறேன்.--Info-farmer (பேச்சு) 00:38, 19 ஆகத்து 2020 (UTC)

எனது கையெத்தை பயன்படுத்தியது[தொகு]

நான் எழுதாத, நான் கையெழுத்திடாத பேச்சை இங்கு தாங்கள் நான் கையெத்திட்டது போல் சேர்த்தது எதனால்? -- Balajijagadesh (பேச்சு) 04:29, 25 ஆகத்து 2020 (UTC)

புரியவில்லை. ஆதரவில்லை என்று தானே நீங்கள் கையொப்பம் செய்துள்ளீர்கள். நான் எனது ஆதரவு பகுதிக்கு கையொப்பம் இட்டுள்ளேன் . எதைக் கூறிகிறீர்கள் புரியவில்லை. உரைகள் தவறு எனில் சீர்திருத்துக,--Info-farmer (பேச்சு) 10:18, 25 ஆகத்து 2020 (UTC)
மேலே குறிப்பிட்டுள்ள தொகுப்புகளைப் பாருங்கள். //ஆதரவில்லை என்று தானே நீங்கள் கையொப்பம் செய்துள்ளீர்கள்.// இந்த தொகுப்பை நான் செய்யவில்லை. அது வேறு யாரோ செய்தது. எனது தொடர்பில்லாது அந்த தொகுப்பிற்கு எனது கையெத்தை எதற்காக சேர்த்தீர்கள் என்பது கேள்வி -- Balajijagadesh (பேச்சு) 06:35, 27 ஆகத்து 2020 (UTC)
உங்கள் வினா புரியவில்லை. தவறு எனில், திருத்துக. இனி வராமல் பார்த்துக் கொள்கிறேன். --Info-farmer (பேச்சு) 10:02, 27 ஆகத்து 2020 (UTC)
இந்த தொகுப்புகளை யார் செய்தது என்று பாருங்கள். இதனை நான் செய்ய வில்லை. இந்த தொகுப்பிற்கு எனது கையெழுத்தை இங்கு ஏன் சேர்த்தீர்கள்? விக்கியில் (நிஜ வாழ்க்கையிலும்) மற்றவர் கையெழுத்தை பயன்படுத்தக்கூடாது என்பது தாங்கள் அறியாததா? -- Balajijagadesh (பேச்சு) 11:46, 27 ஆகத்து 2020 (UTC)
ஆமாம். அந்த குறிப்பிட்ட பதிவுகளை, இப்பொழுதே கவனித்தேன். இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?--Info-farmer (பேச்சு) 23:40, 27 ஆகத்து 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon II 2020[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Wikisource-logo-with-text.svg

Dear Info-farmer,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

 • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
 • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
 • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
 • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
 • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
 • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
 • Rules and guidelines: The basic rules and guideline have described here
 • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

site notice[தொகு]

site notice இல் வருக என்பதற்குப் பதில் பங்களிக்க வாரீர் அல்லது கலந்துகொள்ள வாரீர் என இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். Sridhar G (பேச்சு) 07:04, 28 அக்டோபர் 2020 (UTC)

இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டியில் கலந்து கொள்ள வாரீர்! என அமைக்கலாமா?--தகவலுழவன் (பேச்சு). 07:07, 28 அக்டோபர் 2020 (UTC)
அமைக்கலாம். நன்றிSridhar G (பேச்சு) 09:36, 28 அக்டோபர் 2020 (UTC)

நிகழ்ச்சி சிறப்பு[தொகு]

நிகழ்ச்சி சிறப்பாகச் செல்கிறது. -Neechalkaran (பேச்சு) 12:17, 28 அக்டோபர் 2020 (UTC)

நன்றி--தகவலுழவன் (பேச்சு). 12:20, 28 அக்டோபர் 2020 (UTC)

நன்றி[தொகு]

நன்றி தகவலுழவன் இனி மெய்ப்புப் பார்க்கும் பக்கங்களில் hws/hwe இணைக்கவில்லை. அவ்வாறே மேலடி/கீழடி -யும் தானியங்கியாகவே சேர்த்துவிடலாம் தானே. ஏனெனில் எங்களுக்கும் நேரம் மிச்சமாகும். --Balu1967 (பேச்சு) 10:53, 3 நவம்பர் 2020 (UTC)

ஆம். கீழடி மிகக்குறைவே. அதனை நாம் அவ்வப்போது இணைக்கத் தான் வேண்டும்.இனி மேலடி அனைத்திலும் இல்லாவிட்டாலும், தெரியப்படுத்துங்கள். சற்று முன் ஆனாலும் இட்டு விடுகிறேன். --தகவலுழவன் (பேச்சு). 10:56, 3 நவம்பர் 2020 (UTC)

மேலடி இல்லாமல் இருப்பது[தொகு]

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6இல் ஒரு பக்கம் மட்டுமே மேலடி தானியங்கியாக வந்துள்ளது. கவனிக்கவும். நன்றி.--Balu1967 (பேச்சு) 11:35, 3 நவம்பர் 2020 (UTC) மேலடி போட வேண்டும் எனில், அந்நூலின் பொருளடக்கம் உருவாக்கித் தருதல் வேண்டும். எனக்கு நேரப்பற்றாக்குறை. நீங்கள் அப்பக்கத்தினை உருவாக்கி தாருங்கள். அந்நூல் முழுவதும் போட்டுவிடுவேன்.எடுத்துக்காட்டுக்கு இந்த பக்கம் போல. --தகவலுழவன் (பேச்சு). 13:52, 3 நவம்பர் 2020 (UTC)

Thank you for your participation and support[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Wikisource-logo-with-text.svg

Dear Info-farmer,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

பாராட்டு[தொகு]

 • பயனர்:Info-farmer திரு.தகவலுழவன் அவர்கள் மூலநூல்களைப் பொது உரிமத்தில் கொண்டு வரும் வழிமுறைகளைத் தனியாக நேரம் ஒதுக்கிக் கற்பித்தார்கள். அக்கற்பித்தல் சிறப்பாக அமைந்திருந்தது. அது எளிதாகவும் இருந்தது. எனவே, அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.--Neyakkoo (பேச்சு) 08:51, 26 நவம்பர் 2020 (UTC)


உதவி[தொகு]

https://ta.wikisource.org/s/7a4s

இந்த பக்கத்தில் சில வரிகளில் அடிக்கோடு இடப்பட்டுள்ளது. இதனை விக்கியமைப்பில் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்? --TVA ARUN (பேச்சு) 06:07, 30 நவம்பர் 2020 (UTC)

பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/45 இதுவா? ஒற்றைமேற்கோள் வரும் இடத்தில் இரட்டை மேற்கோள் வருகிறது. கவனிக்கவும். கூட்டல் குறி வரும் நீச்சல் வசதியில் மேற்கோள் குறிகள் உள்ளன. உரிய உரையை தெரிவு செய்து , அதனை அழுத்தவும். உருவாக்கி வரும் CET நுட்பத்தினை மாற்ற வேண்டியுள்ளது. அலைப்பேசியில் அழைக்கவும்.--தகவலுழவன் (பேச்சு). 11:54, 30 நவம்பர் 2020 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer&oldid=1232776" இருந்து மீள்விக்கப்பட்டது