பயனர் பேச்சு:Sodabottle
தலைப்பைச் சேர்
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.
விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
Vatsan34 10:28, 25 நவம்பர் 2009 (UTC)
கார்த்திக்
[தொகு]பாமினி டைப் தெரியும் 9750143631 என் எண் க்கு வருக. பவித்ரன்தமிழ் (பேச்சு) 05:46, 30 ஜனவரி 2020 (UTC)
பத்திகள் குறித்து {{nop}.}
வணக்கம் சோடாபாடடில் மூத்த பயனரான உங்களின் பங்களிப்பை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால்
{{nop}}
பயன்படுத்தவும். நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 00:29, 25 ஆகத்து 2023 (UTC)
- நன்றி அருளரசன். அவ்வாறே செய்கிறேன். --Sodabottle (பேச்சு) 02:34, 25 ஆகத்து 2023 (UTC)
- பொதுவாக குறைவான வார்ப்புருக்களை ஒரு பக்கத்தில் இடுதல் நமது வேகத்தினை அதிகப்படுத்தும். அதன்படி, ஒரு பக்கமானது, அதன் முந்தைய பக்கத்தின் தொடர்ச்சி இல்லையெனில், அப்பக்கத்தின் தொடக்கத்தில் இரண்டு வெற்று வரிகளை இடுதல் நன்று. அவ்வாறு இடும் போது மேற்கூறிய வார்ப்புரு இடத்தேவையில்லை. எடுத்துக்காட்டாக, எண்ணித் துணிக கருமம் என்ற நூலில் {nop}.} இடவில்லை என்பதைக் காணவும். மாறாக பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/22 என்ற பக்கத்தின் தொடக்கத்தில் இரண்டு வெற்று வரிகளை இட்டுள்ளோம். ஏனெனில், அந்த பக்கமானது சென்ற பக்கத்தின் தொடர்ச்சி அல்ல. இப்பக்கத்தின் முதற்பத்தி, இங்கேயே தொடங்குவதால் இரண்டு வெற்று வரிகளை இட்டுள்ளோம். எனவே, மேற்கூறிய{{nop}.} வார்ப்புருவை முந்தைய பக்கத்தில் இடவில்லை.
{{gap}.}
ஏற்கனவே கூறியது போல, ஒரு பக்கத்தில் குறைவான வார்ப்புருக்களை இடுதல் நமது வேகத்தினை அதிகப்படுத்தும். பயனர்:Info-farmer/common.css என்பதினைப் போல நீங்களும் ஒரு பக்கத்தினை உருவாக்கிக் கொண்டால், அந்த வார்ப்புரு இல்லாமலேயே அதன் தோற்றம் உங்களுக்கு உருவாகும். அச்சுவடிவ நூலில் ஒவ்வொரு பத்தியும் தொடங்கும் போது அழகுக்காக {{gap}.} இடுவர். நாம் முழுமையாக எழுத்துப்பிழைகளைக் களைந்து பல்வேறு வடிவங்களில் பதிவிறக்கம் செய்யப் போகிறோம். {{gap}.} இடத்தேவையில்லை. உங்களுக்கு நேரமும் மீதமாகும். தகவலுழவன் (பேச்சு). 03:22, 30 ஆகத்து 2023 (UTC)
- செய்து விட்டேன் :-) :Sodabottle (பேச்சு) 03:28, 30 ஆகத்து 2023 (UTC)
- மகிழ்ச்சி தகவலுழவன் (பேச்சு). 03:32, 30 ஆகத்து 2023 (UTC)
- செய்து விட்டேன் :-) :Sodabottle (பேச்சு) 03:28, 30 ஆகத்து 2023 (UTC)
commom.js
[தொகு]பயனர்:Info-farmer/common.js இதில் செயற்படும் வரிகள் சிவப்பாகத் தோன்றும். அவற்றினையும் உங்கள் js பக்கத்தில் அமைத்துக் கொண்டால், மேலும் சில நுட்பங்கள் உங்களுக்குத் தோன்றும். அவை வருமாறு:-
- மேற்கோள் குறிகள் சிவப்பாக சற்று பெரிதாக தோன்றும் .
- ஒருபக்கத்தினைத் தொகுக்கும் போது, பக்கத்தின் கீழ் dark என்ற பொத்தான் இருக்கும் அதனை அழுத்தினால் தொகுக்கும் பக்கமானது கருநிறமாக மாறும்.
- பொதுவாக css 80% சரி. அவற்றில் மேம்பாடு செய்ய முனைகிறேன். அப்பொழுது தான் முன்பு கூறிய {{gap}.} முழுமையாகத் தோன்றும். தற்போது பக்கங்களில் வரும் துணைத்தலைப்புகளும் உள்ளே தள்ளி அந்த வார்ப்புரு இட்டது போல பொய்யான தோற்றம் உண்டாகும். எனவே மேம்பாடு வரும் வரை பொறுத்துக் கொள்ளவும். நன்றி.