பகுப்பு பேச்சு:டாக்டர் ந. சஞ்சீவி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்த த. இ. க. க. பக்கத்தில், டாக்டர் ந. சஞ்சீவி எழுதிய, 20 நூல்களும், இங்குள்ளது என, இன்று என்னால் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள பெயர்கள் இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டிள்ளது. -- உழவன் (உரை) 13:55, 6 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

Untitled[தொகு]

  • மேற்கூறிய இந்த த. இ. க. க. பக்கத்தில் புலித்தேவர் என்றுள்ளது. ஆனால், பூலித்தேவர் என்பதே சரி. சான்று, அந்த நூலிலேயே உள்ளது.