பகுப்பு பேச்சு:பாலூர் கண்ணப்பமுதலியார்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic Untitled
இந்த த. இ. க. க. பக்கத்தில், பாலூர் கண்ணப்பமுதலியார் எழுதிய, 33/33 நூல்களும், இங்குள்ளது என, இன்று என்னால் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள பெயர்கள் இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டிள்ளது. -- த♥உழவன் (உரை) 02:49, 3 சூலை 2016 (UTC)
- Index:இலக்கியத் தூதர்கள்.pdf இதே தலைப்பில் நவநீத கிருட்டிணன் எழுதியுள்ளார்.
- Index:கவிபாடிய காவலர்.pdf
- Index:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf
- Index:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf
- Index:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf
- Index:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf
- Index:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf
- Index:தமிழ் இலக்கிய அகராதி.pdf
- Index:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf
இந்த நூல்களை, உருவாக்க வேண்டும்-- த♥உழவன் (உரை) 02:51, 3 சூலை 2016 (UTC)
Untitled
[தொகு]- @Balajijagadesh:மேற்கண்ட நூல்களை உருவாக்கியுள்ளேன். முதல் இரண்டு பக்கங்களில் பச்சையாக மாற்ற வேண்டும்-- த♥உழவன் (உரை) 01:29, 5 சூலை 2016 (UTC)
எழுத்துப்பிழை
[தொகு]@Info-farmer: ஆசிரியர் பெயர் பாலூர் கண்ணப்ப முதலியார் என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன். தவறாக பாலூர் கண்ணப்பமுதலியார் என்று திஇக வில் வந்துவிட்டது. அதனால் அனைத்து அட்டவணைகளிலும் பெயர் மாற்றம் செய்ய எண்ணுகிறேன். விக்கி இணைப்பு https://ta.wikipedia.org/s/2tbq -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 03:08, 2 சூலை 2018 (UTC)