பகுப்பு பேச்சு:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்த த. இ. க. க. பக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் எழுதிய, 26 நூல்களும், இங்குள்ளது என, இன்று என்னால் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள பெயர்கள், இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டுள்ளது. -- உழவன் (உரை) 22:45, 17 சூலை 2016 (UTC)

பகுப்பிட உதவுக[தொகு]

@Balajijagadesh: பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் என்பதில் இணைக்க உதவுக உழவன் (உரை) 05:45, 29 ஆகத்து 2016 (UTC)

இசை்த்தமிழ் நூலில் சில பக்கங்கள் தேவைப்படுகிறது என்பதை அறிந்தேன். எந்தெந்த நூல்களில் எல்லாப் பக்கங்களும் உள்ளன என்பதைத்தந்தால் அறக்கட்டளையாரை சந்திக்கும் போது உதவியாக இருக்கும்.1ந்தேதி இரவு அங்கிருப்பேன். ஆவலுடன்..வணக்கம் உழவன் (உரை) 14:01, 29 ஆகத்து 2016 (UTC)