பகுப்பு பேச்சு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டு பக்கங்கள்
Jump to navigation
Jump to search
ஒரு நூலின் முதற்பக்க வடிவமைப்பு ஒவ்வொரு நூலுக்கும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு பங்களிப்பாளரும் அதற்கு கூடுதல் நேரத்தினை செலவளித்தே அதனை வடிவமைக்கிறார். ஏனெனில், எடுத்துக்காட்டு பக்கங்களை ஒருவர் உடன் பெற்றால் அவரின் பங்களிப்பு எளிதாகும். எனவே, இப்பகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.அது அந்த குறிப்பிட்ட பக்கத்தின் பேச்சுப்பக்கத்திற்கே செல்லும். அதன் முதன்மை பக்கத்தில் அதன் வடிவைக் காணலாம்-- த♥உழவன் (உரை) 01:58, 10 சூன் 2019 (UTC)