பகுப்பு பேச்சு:100 பக்கங்களுக்குள் உள்ள மின்னூல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்த பட்டியலை மெய்ப்பும் சரிபார்ப்பும் முடியாத 100 பக்கங்களுக்கும் குறைவான மின்னூல்கள் பட்டியலாக மாற்ற இயலுமா--Vkalaivani (பேச்சு) 00:24, 27 ஜனவரி 2020 (UTC)

Vkalaivani  ! வணக்கம். பகுப்பு:பக்க எண்ணிக்கை அடிப்படையில் அட்டவணைகள் என்ற பகுப்பினைக் காணவும். அதில் நீங்கள்கூறியவற்றைக் காண இயலும். உங்கள் வினாவை நேற்று தான் பார்த்தேன். தாமதத்திற்குப் பொறுத்தருள்க. வேறு ஏதேனும் தேவையெனில், ஆலமரத்தடியிலோ, எனது பேச்சுப்பக்கத்திலோத் தெரியப்படுத்தவும்.--தகவலுழவன் (பேச்சு). 15:17, 16 ஏப்ரல் 2021 (UTC)[பதில் அளி]