பகுப்பு பேச்சு:Index - Unknown progress

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@Info-farmer: இப்பகுப்பில் உள்ள பக்கங்களை நீக்க வேண்டுமா? இப்பக்கங்களின் நிலை என்ன? -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 01:26, 30 நவம்பர் 2018 (UTC)

அதன் தலைப்புகளின் மின்னூல்களோடு ஒப்பிட்டே கூற இயலும். ஆங்கில நூல்களுக்கானது எனில் உடன் நீக்கலாம் என எண்ணுகிறேன். தமிழ் நூல் என்றால் அது குறித்தவைகளை நோக்க வேண்டும்.Lua module விளைவால் இது ஏற்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. எனவே, அது குறித்து உதவியவர்களிடம் உரையாடினால், இதுபோன்று எப்பொழுதும் தோன்றாமல் இருக்கும் வழிமுறைகளை நாம் அறிய ஒரு வாய்ப்புள்ளதாகவே எண்ணுகிறேன்.-- உழவன் (உரை) 14:04, 11 ஜனவரி 2019 (UTC)