பக்கம்:அகத்திய முனிவர்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அகத்திய முனிவர். காணவேண்டு மென்று அவாவி கிற்கின்றது; என்னே அங்கு அருள்புரிந்தனுப்ப வேண்டு மென மிக வணங்கி வேண்டினர். உடனே அவர் உவந்து சொல்லிய LJILLoಿ):L' அடியில் காண்க. “நல்லதே நினைந்தாய்; அது நானுமுன் சொல்லுவான் துணிகின்றது; தோன்றல்! நீ செல்லு காண்டவற் சேருதி, சேர்ந்தபின் இல்லை நின்வயின் எய்தலில் லாகவே." என்று சொல்லிவிடுத்தார். 'செல்லுக; ஆண்டு அவரைச் சேருதி, சேர்ந்தால் நீ அடைதற்கரிய தொன்றில்லையாம; எல் லாகலங்களும் ஒருங்கே எய்தி உயர்ந்து திகழ்வாய்' என இராமரைப் பார்த்து அவர் சொல்லியுள்ள இகளுல் முனி வர் குழாங்கள் இப்புனிதரை மதித்திருக்க மாட்சி இனிது னாலாகும். அவரிடம் விடைபெற்றுச் சென்று இவர் தவச்சாலையிருந்த மலர்ச்சோலையை அம்மன்னர் அணுகினா. அவரது வரவினை யறிந்து இவ் வாமுனிவர் பெருமகிழ் வடைந்தார். எதிர்கொண்டெழுந்தார். அவ்வமயம அறி ஞர்பெருமாளுகிய இவரைக் குறித்துக் கவிஞர் பெருமா கிைய கம்பர் கூறியுள்ள அருமைப்பாடல்கள் ஈண்டு அறி தற்குரியன. அவற்றுள் சிலகாட்டுதும். பொருளைக் கருத் துான்றிக் காண்க. அகத்தியர் எதிர்வந்தது. ஆண்டகையர் அவ்வயின் அடைந்தமை யறிந்தான் ஈண்டுவகை வேலை துணை எழுலக மெய்த மாண்ட வரதன் சரண் வழங்க எதிர் வந்தான் நீண்டதமிழால் உலகை நேமியின் அளந்தான். (க)