பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 207 அகில உலக ஒடுகளப்போட்டி விதிமுறைகள் _二一 குறிப்பு: இங்கே சமநிலை என்பது போட்டியாளர்கள் ஒலர் ஒரே தூரத்திற்கு எறிந்திருந்தால், அது மட்டுமே ஆனக்கிடப்பட வேண்டியதாகும். 146ம் விதியால் கறப்பட்டுள்ள முறைகள் இந்த இடத்திற்கு பொருந்தி வராது. சங்கிலிக் குண்டெறியும் போட்டிக் களத்தில், ஒவ்வொரு போட்டியாளருக்கும் இரண்டு முறை சங்கிலிக் குண்டினை எறிந்து பயிற்சி செய்து பார்க்க, (Practice Trials) அனுமதி உண்டு. இவ்வாறு எறிந்து பார்ப்பது கூட, சீட்டுக் குலுக்கல் மூலம் பெயர்களைத் தேர்ந்தெடுத்து, வரிசைப்படுத்தி, அதையும் ஒரு துணை நடுவரின் மேற்பார்வையில் தான் செய்திட வேண்டும். விரும்பியவர்களின் விருப்பப்பட்ட போது வந்து எறிந்து பேர்க்க முடியாது. போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, போட்டியாளர்கள் யாரும், சங்கிலிக் குண்டு எறியும் வட்டத்திற்குள்ளிருந்தோ, அல்லது அதற்கு வெளிப்புறப்பகுதியிலோ, சங்கிலிக் குண்டுடனோ அல்லது இல்லாமலோ எறிந்து பார்க்கவும் அல்லது சுற்றிப் பழகிப் பார்க்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆங் 3. ஒவ்வொரு போட்டியாளருக்கும் அளிக்கப்படுகின்ற 6. எறிகளிலும், எது அதிக தூரம் சென்றுள்ளதோ, அந்த ஏறியே, சிறந்த எறியாகக் கணக்கில் குறித்துக் கொள்ளப்படும். 4. சங்கிலிக் குண்டினை சுழற்றி எறியும் நேரத்தில் கைகளுக்குப் பாதுகாப்பாக, கையுறைகள் அணிந்து கொள்ள அனுமதி உண்டு. அந்த கையுறைகள் மேலும் கீழும் உள்ள பகுதிகளில் வழவழப்புள்ளதாக அமைந்திருக்க