பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 252 -- மூன்றாம் பாதை 14.71 “ நான்காம் பாதை 22.38 “ ஐந்தாவது பாதை 30.05 “ ஆறாவது பாதை 37.72 “ எழாவது பாதை 45.39 “ எட்டாவது பாதை 53.06 “ 6 ஓடும்பாதைகள் இருப்பதுபோல் அமைந்த ஓடுகளத்தில், ஒரு ஓடும் பாதையின் அகலம் 1.06 மீட்டராக அமைக்கப்பட்டு இருந்தால் கீழ்க்காணும் முறையில் சாதகக் கோடுகளை அமைத்திட வேண்டும். முதல் பாதை 00.00 மீட்டர் இரண்டாவது பாதை 6.03 “ மூன்றாவது பாதை 12.69 “ நான்காவது பாதை 19.35 “ ஐந்தாவது பாதை 26.01 “ ஆறாவது பாதை 32.67 “ 200 மீட்டர் தூர ஓடும் பந்தயத்தின் அமைப்பு : ஒரு கால்பந்தாட்ட ஆடுகளம் இருந்தால், அதனுள்ளேயே ஆடுகளம் ஒன்றை அமைத்திட முடியும். அந்தக் கால்பந்தாட்டக் களத்தின் அளவு 93மீ x 53மீ என்று இருப்பது ஏற்றதாகும். 1. மொத்த ஒடும் தூரம் 200 மீட்டர் 2. $1' Lü Lig5#]uì6ìI (Length of straight)|56[lò 40 15ú LÍf