பக்கம்:அங்கும் இங்கும்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
90
 

இருக்க வேண்டும். இது எங்கள் அடிப்படைக் கொள்கை அசைக் முடியாத கொள்கை. சோவியத் ஆட்சி அமைந்த அன்று முதல் இன்றுவரை இடையறாது இக்கொள்கையை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். கல்வியை ஒடுக்கும் எண்னம் எதிர்காலத்திலும் எழாது” என்று விளக்கினார், சோவியத் கல்வியாளர்களில் ஒருவர்.