பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருஞ் சொற் பொருளகராதி

அகடவிகடம் - குதர்க்கம் அபகீர்த்தி - கெட்ட பேர் அகத்தரசி - மனைவி அபயம் - அடைக்கலம் அகந்தை - அகம்பாவம் அபிப்பிராய பேதம் - கருத்துவேறுபாடு அகமகிழ்தல் - மன மகிழ்தல் அகமலி உவகை - மனம் அபிமானம் - நேசம், பற்று

நிறைந்த மகிழ்ச்சி ::::::::அபூர்வமான - முன்பு இல்லாத

அகல் நெடுந்தெரு - அகன்ற அம்பல் -சிலர் கூறும் பழமொழி

நீண்ட தெரு

அஃகு - கூர்மையாகி அயர்ச்சி - களைப்பு அசடர் - அறிவில்லாதார் அயர்வு - சோர்வு, களைப்பு அசதி - களைப்பு அரட்டி - அதட்டி அசும்பு - ஊற்று அரற்றுதல் - வாய் விட்டுக் கதறியழல் அசூயை - பொறாமை

அஞ்சிறை - அழகிய சிறகு அரியர பிரமாதிகளாலும் - :: திருமால், சிவன், பிரம்மாக்களாலும்

அஞ்சொல் - அழகிய சொல் அட்டுழியம் - அழிம்பு, பெருந் அரிவை - பெண்

அடங்காப் பிடாரி - யாருக்கும் அரு - உருவின்மை

அடங்காதவள்

அருகா நோக்கம் - (அன்பில் )குறையாத பார்வை அடிசில் - உணவு

அடு தீ -சமையலுக்காக எரி அரும்படரெவ்வம் - மாபெருந்துன்பம் யும் தீ

அடையல் - பொழுது போதல் அரோக திடகாத்திரம் - நோயற்ற வலுவுடல்

அண்டம் - உலகு

அணங்கு - பெண் அலந்தார் - துன்புற்றார்

அத்தவனக்காடு - ஒருவருமில் அலமந்து - கலங்கி லாத காடு அலர்- பலர் கூறும் பழமொழி அதட்டல் -பயப்படுமாறு அலுங்காமல்- குலுங்காமல் பேசல் அவதி - தொல்லை அந்தம் - அளவு; முடிவு அவமதிப்பு - அவமானம் அந்தமில் இன்பம் - முடிவில் அவலம் - துன்பம் லாத இன்பம் அவிச்சுவை - உணவுச் சுவை அந்தஸ்து - உயர்ந்த நிலைமை அழுங்குதல் - வருந்துதல் அந்தி- மாலை வேளை அழுது வடியும் முகம் - களையற்ற முகம் அந்தீங்கு தலை - அழகிய இனிய அளி - வண்டு மழலை