பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


டுள்ளன. ஒவ்வொரு மணிக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் உலகின் பல பகுதிகளில் இருந்தும், அவற்றின் வழியாக அனுப்பப்படுகின்றன.

இருபதிற்கு மேற்பட்ட தந்திகள் வட அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைக்கின்றன. முப்பது தந்திகள் தென் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைக்கின்றன. உலகிலுள்ள கடல் தந்தி வழிகளின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 3 இலட்சம் மைல் ஆகும்.