பக்கம்:அணியும் மணியும்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


117 கின்றனர். புலவர்கள் இந்த அழுகை உணர்வை அவல ஒவியங்களாகத் தீட்டி அழகுணர்வை உண்டாக்கி, உலகத்தின் பொதுத் துன்பத்தைப் பற்றியும் அதன் நீக்கத்தைப் பற்றியும் மக்களைச் சிந்தனை செய்யுமாறு தூண்டி வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகின்றனர் என்று கூறலாம்.