பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重量2 அணுக்கரு பெளதிகம் னர்க்கூட, ஒரு தனிப்பட்ட வடிவத்தில், இவ்வகை ஒர் உறவு முறை அறியப்பெற்றிருந்தது; அஃது இயங்கும் பொருள் களின் தன்மைகளைக் கூறும் மின்-இயக்கவியலிலிருந்து (Electro-dynamics) தோன்றியதாகும். ஏற்கெனவே, ஹேஸன்ஆஹ்ரல்" என்பார் ஒரு சிறு குகையில் (Cavity) அடக்கப்பெற்றுள்ள கதிர்வீசல் m என்ற மந்தமான (Inert) பொருண்மையை உடையது என்றும், அஃது அந்த அமைப் பிலுள்ள ஆற்றலுடன் தகவுப்பொருத்த முடையதென்றும் குறிப்பிட்டிருந்தார்: அன்றியும், அவர் m என்ற இந்தப் பொருண்மை E/c" என்ற அளவுடன் தகவுப் பொருத்த முடையது என்றும் கணக்கிட்டிருந்தார்: இங்கு C என்பது ஒளியின் நேர்வேகம் (Velocity). ஆனல், அவர் விகிதசம unrosso sorg GSofaoué (Proportionality factor) Gsové Gl– 5 தவறி விட்டார். ஆற்றலுக்கும் பொருண்மைக்கும் உள்ள உறவு முறை சார்புக் கொள்கையால் தெளிவாக்கப்பெற்றது: பெறவே, இவ்விதி அனைத்துலக இயற்கைப் பொதுவிதி (Universal natural law) ςτάτ p jfiàvu?ày 3a»L_j£gy (g)g தீர்ப்பான கட்டம்); இவ்விதி கதிர்வீசல்கொள்கைக்கேயன்றி எல்லாப் பெளதிகப் பகுதிகட்கும் பொருந்துவதாயிற்று. அஃதாவது, அடியிற்கானும் உறவு முறை அனைத்துலகப் பொதுவானது: m = Elco மேற்குறிப்பிட்ட சமன்பாட்டின் பொருள் இதுவாகும்: E என்ற முழு ஆற்றலேக் கொண்டதோர் அமைப்பு m என்ற பொருண்மையைப் பெற்றிருக்கும்; இந்தப் பொருண்மை முழு ஆற்றலுடன் ஒரே அளவாக அமைந்திருக்கும்; இந்தப் பொருண்மையின் அளவு Elc என்பதாகும். இம்முடிவு விநோதமான விளைவுகளையுடையது. எடுத்துக்காட்டாக ஒரு கடிகாரத்திற்குச் சாவி கொடுத்தால், அஃது அதன் எடை யில் ஒரு சிறிது அதிகப்படல்வேண்டும்; காரணம், அதன் வில் 6. Gs/ps/vér-Agopré Hasenohrl.