பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் I 15 பொருண்மையும் சேர்ந்து ஹைட்ரஜன் அணுவின் பொருண்மைக்குச் சமமாகின்றது. அதல்ை சமன்பாடு அடியிற்கண்டவாறு அமைகின்றது: M = Nm. + Zm } E அஇ! நியூட்ரான் H அணு -TC) நாம் எடுத்துக் கொண்ட அணுவின் பொருண்மையும், நியூட் ரானின் பொருண்மையும், ஹைட்ரஜன் அணுவின் பொருண் மையும் சரியாகத் தெரிந்தால், இந்தச் சமன்பாட்டிலிருந்து ஓர் அணுக்கருவின் பிணைப்பாற்றலைக் கணக்கிடலாம். ஆணுக்கருவின் பொருண்மைக் குறை : ஆகவே, எப்பொழுதும் ஒர் அணுவின் பொருண்மை அதள் பகுதிப் பொருள் கூறுகளின் பொருண்மைகளின் கூட்டுத் தொகையைவிட E 1C அளவு குறைந்தே இருக் கும். பொருண்மையில் காணப்பெறும் இந்த வேற்றுமையே அணுக்கருவின் பொருண்மைக் குறை (Mass defect) என்று வழங்கப்பெறுகின்றது. அதன் அளவு | E IC க்குச் சம மாகும். எனவே, பொருண்மைக் குறை = 통부 :: Nಾ ,。士 魯 யூட்ரான் H அணு NA سس ♔് பொருண்மைக்குறை’ அளவுகள் : அணு ப் பொரு ண் ைம க ளே த் தரமான அனுப் பொருண்மை அலகுகளில் (அ. பொ. அ.) குறிப்பிடுவது வழக்கம்; அது கிட்டத்தட்ட ஒரு ஹைட்ரஜன் அணு அல்லது நியூட்ரானின் பொருண்மைக்குச் சமமாகும்: அஃது ஆக்ளி ஜன் ஐசோடோப்பின் (eO") (Oxygen isotope) பொருண் மெயில் சரியாக 1/16 பாகம் ஆகும். பொருண்மைக் குறை கள் கிட்டத்தட்ட 111000 அ. பொ. அ. என்ற ஒழுங்கு முறை அளவில் உள்ளன: ஆகவே, அவற்றை 11.1900