பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அணுக்கரு பெளதிகம் கப்பெற்ருல், இக்காரணி சிறிது சிறிதாக மாறிக்கொண்டே சென்று ஐ அணுகும். மிகச் சரியாக இராவிடினும் ஆரத்தின் அளவை நாம் அறிவோமாதலின், சிறிதும் ஐயப்பாடின்றி புறப்பரப்பை நோக்கி மின்னூட்டத்தில் இடப் பெயர்ச்சி (Displacement) இருந்தபோதிலும், 3/5 என்ற காரணியை நாம் அப்படியே வைத்துக் கொள்ளலாம். இந்த ஆற்றல் கூறினை அடியிற்கண்டவாறு எழுதிக் காட்டலாம்: Ec = 3 (Ze): 5 r ஆனல், r என்ற ஆரம் பருமனளவின் கனமூலத்திற்குத் (Cuberoot)-அஃதாவது துகள்களின் எண்ணிக்கையின் கன மூலத்திற்குத் - தகவுப் பொருத்தத்திலிருப்பதால், =Y) (N -- Z)1/3 என்று நாம் குறிப்பிடலாம். இங்கு to என்பது ஒரு மாறிலி ; உண்மையில், r என்பது ஒரு துகளைக்கொண்ட அணுக்கருவின் ஆரமாகும்; ஆல்ை, இதைப் புரோட்டானின் ஆரத்துடளுவது நியூட்ரானின் ஆரத்துடனவது ஒன்ருக வைத்தெண்ணுதல் கூடாது. ஆகவே, ஒரு துகளின் பிணைப் பாற்றலின் இப்பகுதியை அடியிற்கண்ட சமன்பாட்டால் குறிப்பிடலாம்: Ee a (Ze): মHE Z = দ্ভ Nৈ=E_Z}Z/ ro மின்விலக்கு விசை மொத்தப் பிணைப்பாற்றலின் அள வைக் குறைப்பதால், நாம் இந்த உறுப்பை நம்முடைய சமன் ப்ாட்டுடன் நேர் அடையாளத்துடன் சேர்க்கவேண்டும். ஒரு துகளின் பிணைப்பாற்றலைக் குறிப்பிடும் முழுக் கோவை இறுதியாக அடியிற்காணும் வடிவத்தை அடைகின்றது: 玛 = — А + В (N – Z)* N + Z (N + Z)“ C (Ze)* ‘’ ਨਾਂ Tঃ মোর ra இந்தச் சமன்பாட்டில் A,B, C, ro என்ற நான்கு மாறிலி கள் உள்ளன; இவற்றுள், 10 தின் மதிப்பை மட்டிலும் அணுக்