பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 அணுக்கரு பெளதிகம் நிலையில் இருக்கும்பொழுது, அதில் ஒரு குறிப்பிட்ட கணத் தில் ஓர் ஒளிக்கதிர் வெளிவிடும் ஒரு குறிப்பிட்ட ஏற்படுகை நிலவுகின்றது. ஒரு குறிப்பிட்ட ஏற்படுகை' (Certain probability) என்ற சொற்ருெடரால், நாம் குறிப்பது இது: அலைக்கூறினப் பொறுத்தவரையில், எலக்ட்ரான்களின் தொடர்ந்த இயக்கம் ஒர் அலேக்கதிர் வீசல் வெளிப்படுவதற் குக் காரணமாகின்றது. துகள்கூறினைப் பொறுத்தவரை யில், ஒரு குறிப்பிட்ட கணத்தில் ஒரு ஃபோட்டான் வெளி விடும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இந்நிலையின் இரண்டு நோக்கங்களும் வெளிவிடப்பெறும் அலையின் உறைப்பிற் கேற்றவாறு (intensity) கதிர்வீசல் உண்டாகின்றது என்ற உண்மையில்ை தொடர்புபடுத்தப்பெறுகின்றது. அலை எவ் வளவுக்கெவ்வளவு வன்மையாக உள்ளதோ அவ்வளவுக்கவ் வளவு கதிர்வீசல் ஏற்படுகையும் அதிகமாக இருக்கும்; கிளர்ந்த நிலையும் குறுகிய காலத்திற்குத்தான் இருக்கும். ஆகவே, கிளர்ந்த நிலையின் கால அளவு எலக்ட்ரான்களின் Josia aféâ&rio (Amplitude of the vibration) Gluff spo துள்ளது. யூக்காவா. எனவே, ஒரு நிலையற்ற-பீட்டா அணுக்கருவின் ஆயுட் காலம் அதிலிருந்து வெளிப்படும் அலைக் கதிர்வீசலின் உறைப் பைப் பொறுத்துள்ளது. ஆளுல், மேற்கூறிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இதைக் கணக்கிட்டால் உண்மையில் சோதனை மூலம் அறிந்த ஆயுட்காலங்களைவிட மிகக்குறைந்த ஆயுட்காலங்களையே அடைகின்ருேம். எனவே, இந்நிலையில் இன்னும் ஒரு பொருந்தாமை (Discrepancy) நிலவுகின்றது: இதை யுணர்ந்த யூக்காவா’ என்ற ஜப்பானிய அறிவிய லறிஞர் சிறிது மாறுபாடுள்ள ஓர் கொள்கையைக் கண்டறிந் தாா. 4. gšsir sur-Yukawa