பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அணுக்கரு பெளதிகம் அனு: 2 என்ற எண்ணின் சாதகமான நிலை சாதாரணமான ஹீலிய அணுக்கருவில் (He') சிறப்பாக அமைந்திருப்பது வெளிப்படை ; ஹீலிய அணுக்கருவில் இரண்டு நியூட்ரான் களும், இரண்டு புரோட்டான்களும் உள்ளன. இந்த அணுக் கரு சிறப்பாக ஒரு நிலையான அமைப்பு: அதுபோலவே, அதன் புறத்தமைப்பும் நிலையானது; அப்புறத்தமைப்பில் இரண்டு எலக்ட்ரான்கள் உள்ளன. இதனுல், ஹீலியம் ஒரு மந்த வாயு என்றும், அஃது எந்த விதமான வேதியியற் சேர்க்கையி லும் பங்கு பெறுவதில்லை என்றும் செய்முறைமூலம் எடுத் துக்காட்டப் பெறுகின்றது. உண்மையில், ஹீலிய அணுக் கருவின் பிணைப்பாற்றல் அளவுக்கு மீறிய நிலையில் அதிகமாக உள்ளது; அஃது உத்தேசமாக 30 Mew உள்ளது. அதற்கு மாருக, ஒரு நியூட்ரானலும் ஒரு புரோட்டானலும் ஆன ட்யூடெரானின் பிணைப்பாற்றல், ஏற்கெனவே குறிப்பிட்ட வாறு, 2.2Mew தான் உள்ளது. .யூடெரானில் புரோட் டானின் ஒரே ஒரு வலுவெண்ணும் நியூடெரானின் ஒரே ஒரு வலுவெண்ணும் மட்டிலுமே பயன்படுத்தப்பெறுகின்றன. ஆனல், ஹீலிய அணுக்கருவில் எல்லா வலுவெண்களும் நிறைவுபெற்றுள்ளன. இருமடங்கு இரட்டைப்படை அணுக்கருக்கள்: ஆகவே, பொதுவாக இரட்டைப்படை எண்களின்சா தக மான இயல்பு,இரட்டைப்படை எண்ணிக்கை புரோட்டான்க ளும்இரட்டைப்படை எண்ணிக்கைநியூட்ரான்களும்கொண்ட ஒரு குறிப்பிட்ட உயர்ந்த நிலைப்புடனுள்ள அணுக்கருக்களில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பெறும் என்பது எதிர்பார்க் கப்பெறுதல் வேண்டும்;இத்தகைய உட்கருக்களே இருமடங்கு @irtigot til 1651- oggyääs;#56t’ (Doubly even nuclei) என்று நாம் வழங்குவோம். இந்த அணுக்கருக்களில் N அல் லது 2இரட்டைப்படை எண்ணுகவும் மற்முென்று ஒற்றைப் படை எண்ணுகவும் உள்ள அணுக்கருக்கள் குறைந்த நிலைப்பு