பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 3.19 புதிய ஒரு மாதிரி யடுக்கு: 1943-44ஆம் ஆண்டு குளிர்காலத்தில் பெர்லின், ஹெய் டெல்பெர்க் என்று மிடங்களிலுள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் பெளதிக ஆராய்ச்சி நிலையங்களின் இணைந்தியற்றிய முயற்சி களின் காரணமாக 15 டன் சனநீரையும் அதே எடையுள்ள புரேனியத் தகடுகளையும்கொண்டு ஒரு மாதிரி யடுக்கு டாலெம் விமானத் தாக்குதல்-காப்பிடத்தில் அமைக்கப் பெற்றது. வர்ட்ஸ், பிஸ்செர், பாப், பி. ஜென்ஸென், சிட்டர்"). உட்புறமாகவுள்ள மூலத்திலிருந்து புகுத்தப் பெறும் நியூட்ரான்களின் எண்ணிக்கை 3 என்ற காரணி பால்பெருக்கப்பெற்றது; இச்செயல் லாபிலிடாட்ஸ்பங்க்ட்" என்று நாம் வழங்கும் செயலுக்குக் கிட்டத்தட்ட நெருங்கி விடுகின்றது; அந்நிலையில் k என்ற விகிதம் எல்லேயைக்கடந்து விடுகின்றது; யுரேனிய அடுக்கும் நியூட்ரான்கள் மூலத்தின் தொடர்பின்றியே கதிர்வீசத் தொடங்கிவிடுகின்றது; ஆற் றவையும் உண்டாக்குகின்றது. நியூட்ரானின் அதிகரிப்பிற்கும் அடுக்கின் தடிப்பிற்கும் உள்ள உறவுமுறை எதிர்பார்த்தவை களே நிறைவேற்றின.மேலும், கார்டனிலும் கனநீரிலும் உள்ள பிளவுற்தலில் பங்கு கொள்ளும் நியூட்ரான்களின் நிறுத்த தூரங்கள் திரும்பவும் தீர்மானிக்கப்பெற்று (வர்ட்ஸ்) முன் னர் அறுதியிடப்பெற்ற சரியற்ற அளவீடுகள் தக்க முறையில் சீர் செய்யப்பெற்றன. பெர்லின், மிக அதிகமான விமானத் தாக்குதல்கட்குட்பட்ட பொழுது இந்தச் சோதனைகள் ஆராய்ச்சி நிலையத்தின் விமானத் தாக்குப் பாதுகாப் பிடத்தில் செய்யப் பெற்றன; எனவே, ஓரளவு அவை விமானத் தாக்குதல்களாலும் தடைப்பட்டன. 1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் நாள் கெய்ஸர் வில் ஹெல்ம் வேதியியல் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஒரு நேர்த் தாக்குதல் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் கெய்ஸர் வில் ஹெல்ம் பெளதிக ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு பகுதி 69. ifil 'll_rr-Ritter. 70. svmʻlölsúl_mʻlʻ. «ivLuñálʻ.-Labiliatspunkt.