பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அணுக்கரு பெளதிகம் பொருளின் மோல்' என்பது; அதுபோலவே, ஒரு பொரு ளின் அணு-எடை (Atomic weight) எந்த எண்ணுல் குறிக்கப் பெறுகின்றதோ அத்தனை கிராம் எடையளவு பொருள்தான் அப்பொருளின் கிராம்.அணு என்பது. எடுத்துக்காட் டாக ஆக்ஸிஜனின் (0: மூலக்கூறு-எடை 32) ஒரு மோல்' என்பது 32 கிராம் அந்த வாயுவின் எடைக்குச் சமம்; ஆக்வி ஜனின் (0; அணு-எடை 16) ஒரு கிராம்-அணு என்பது 16 கிராம் அந்த வாயுவின் எடைக்குச் சமமாகும். ஒரு வலுவெண்ணைக் (Univalent) கொண்ட தனிமத்தின் ஒவ் வொரு கிராம்-அணு' வும் ஒரு குறிப்பிட்ட அளவு மின்னற்ற லுடன் தொடர்பு கொண்டுள்ளது: இது 96,520 கூலாங்கள்: (Coulombs) gegib. usbau sy@sueño, (Multivalent) sauf மத்தின் ஒவ்வொரு கிராம்-அணு வும் இந்தக் குறிப்பிட்ட அளவு மின்னற்றலின் பொருத்தமான மடங்கி (Multiple) ஆகும். வாயுக்களின் கொள்கைத் துறையில் முன்னேற்றம்: அடுத்த முன்னேற்றங்கள் வாயுக்களின் கொள்கைத் துறையில் நடைபெற்றன; மாக்ஸ்வெல்," போல்ட்ஸ்மாண்,' கிளாஸியஸ்' ஆகிய அறிஞர்கள் மேற்கொண்ட முயற்சி களின் விளைவாக அஃது ஒரு சரியான அறிவியல் நிலைக்கு

  • அணு-எடைகளைக் குறிக்கும் அளவுகோலின்படி ஆக்ஸி ஜன் ஐசோடோப்பின் (,0") அணு-எடை 16 0000.

ஒேரு கடத்தி வழியாக ஓர் ஆம்பியர் மின்னேட்டம் ஒரு விடிை ஓடினல் அந்தக் கடத்தியின் ஏதேனுமொரு வெட்டு வாயைக் கடந்து செல்லும் மின்சாரத்தின் அளவு கூலாம்' எனப்படும். ஆம்பியர் என்பது மின்னேட்டத்தை அளக்கும் ஓர் அலகு. 44 torr#6iv Gaudi-Maxwell. 45 போல்ட்ஸ்மாண்-Boltzmann. 46 &sriraffusio-Clausius,