உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

அணுவின் ஆக்கம்


கோல்களில் 24 தந்தையிடமிருந்தும் 24 தாயிடமிருந்தும் தத்தமக்குரிய உயிர் மின்னிகளைத் தாங்கிக்கொண்டு ஒன்று சேர்கின்றன.

குடிவழிக் கிரியை


படம் - 30

பெற்றோர்கள் கலவியின்பொழுது ஒவ்வொருவரும் தத்தம் 48 உயிர் அணுக் கோல்களில் பாதியை அஃதாவது 24-ஐ தம்முடைய ஒவ்வொரு குழந்தைக்கும் நல்குகின்றனர். இவ்வாறு ஒன்று சேர்ந்த உயிர் அணுக்கோல்கள் குழந்தையின் குடிவழியை நிர்ணயிக்கின்றன.

உயிர் மின்னிகளின் முக்கியத்துவம் : ஒரு மானிட உயிரணுவிலுள்ள 10,000க்கு மேற்பட்டுள்ள ஒவ்வொரு