மருத்துவத்துறையில் அணு
217
றிற்கு-நேரே செல்லுகின்றது. பாஸ்வரத்தின் கதிரியக்க ஓரிடத்தான்களும் இப்பகுதிகளேயே நாடிச் செல்லுகின்றன. அவை அங்குள்ள குருதிச் சிவப்பு அணுக்களைச்53 சரமாரியாகத் தாக்கிச் சிதைக்கின்றன. இதனால் குருதியிலுள்ள சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து மெதுவாக சீரான விகிதத்துக்கு வந்து விடுகின்றது. இதனால் நோயாளி உடல் நலத்தை அடைகின்றார். பாஸ்பரம்-32 தான் இந்தச் சிகிச்சையில் பயன்படுகின்றது. (படம்-32) குருதியில் ஏற்படும் வேறு கோளாறுகளும் இதனால் குணமடைகின்றன. இன்று அமெரிக்கா முழுவதும் பாலிஸைத் தீமியா நோயைக் குணப்படுத்துவதற்கு இந்தப் பாஸ்வரக் கதிரியக்க ஓரிடத்தான் சிகிச்சை மேற்கொள்ளப் பெறுகின்றது.
பாலிசைத்தீமியா, நாட்பட்ட லூக்கிமியா என்ற நோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப் பெறுகின்றது
វ] ប្រែងរបុំ-32ដ្ឋ ர்ேக் கரைசன், அருந்துகிருர்
[2]
வால்வரம்-32 தேல்ை:
யான அன: உறிஞ்சப் r് - பெறுகின்றது -
& - £o -
எலும்பு மச்சையில் , Zi
குருதியணுக்கள்
உற்பத்தி
32 قفيـالا
லூக்கீமியா54 ; லூக்கீமியா என்னும் நோய் மேற்கூறப் பெற்ற பாலிஸைத்தீமியாவைக் காட்டிலும் மிகவும் கொடுமையானது; அந்நோய்க்கு எதிரிடையானது. குருதியில்
53சிவப்பு அணுக்கள் - red corpuseies. 54லூக்கீமீயா - 1eukemia