பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 G அணுவின் ஆக்கம்

கண்டறிந்துள்ளனர். பல்லாண்டுகட்குப் பயன்படக் கூடிய மின்னுற்றல்-நிலையங்கள் கட்டப்பெற்று வருகின்றன. ஒருசில அணுவியல் விற்பன்னர்கள் சில உயரிய மின் குற்றல் நிலையங்களை அமைத்து அவற்றின்மூலம் வீட்டுத் தேவைகளுக்கு வேண்டிய எல்லாவித மின்னுற்றல்களையும் ஆண்டொன்றுக்கு எட்டு ரூபாய் செலவில் தருதல் கூடும் என்று நம்புகின்றனர். அணுவாற்றலே உற்பத்தி செய்யும் பொறிகள் மின்னுற்றலேத் தருவதுடன், அணு உலைகளில் பயன்படும் பக்குவிடக்கூடிய வேறு பொருள்களேயும் கதிரியக்க ஓரிடத்தான்களையும் பல்வேறு வேதியற் பொருள் களையும் உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன. இன்னும் சில அணுவியல் நிபுணர்கள் எதிர்காலத்தில் தானுேடிகளி லுள்ள மின்கலத்தின் அளவுள்ள ஒரு அணுவாற்றல் பொறியை அமைத்துவிடலாம் என்று கனவு காண்கின் ஹனர். அத்தகைய ஒரு சிறிய பொறியைக்கொண்டு ஒருவ ருக்கு ஆயுட்காலம் முழுவதிலும் தேவையான மின் குற்றலைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர்கள் நம்பு கின்றனர்.

உணவுப் பொருள் பாதுகாப்பு : எதிர்காலத்தில் அணு வாற்றலைக் கொண்டு புலத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களையும் பிராணிகளிடமிருந்து கிடைக்கும் இறைச் சிப் பொருள்களையும் பாதுகாக்கும் நுட்பமான தொழில் நுணுக்கங்கள் கண்டறியப்பெறலாம். சிலவகை உணவுப் பொருள்களைக் கதிரியக்கம் பெறச்செய்து அவை பல் வாரங் கள் கெடாமலிருக்கும் தன்மையை ஏற்கெனவே சோதித்துக் கண்டறிந்துள்ளனர். சீதள அலமாரிகளில் உண்ணும் பொருள்களே வைத்துப் பாதுகாப்பதற்குப் பதிலாக சாதாரண சூட்டு நிலையிலேயே அவைகளே வைத்துப் பாது காக்கலாம். உருளைக் கிழங்குகளே இலேசான கதிர்வீசலுக் குட்படுத்தி அவை ஓராண்டுக்கு மேல் கெடாமல் இருக்கும் முறையைக் கண்டறிந்திருப்பது இதற்கு ஒர் எடுத்துக்காட்

  • மின்னுற்றல்-நிலையங்கள் - power plants. அணு

suse flu;6&T foss - atomic experts.