பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.13

டார்க்டிக் கண்டத்திலும் இருக்கின்றதா என்று. தேடவேண்டும். இச் சாம்பல் மட்டம் இருக்கும். ஆழத்தை அறிவதால், அங்கிருக்கும் பனிக்கட்டி யின் காலத்தை உறுதி செய்ய இயலும்,

வேறுபடும் ஆ ழ ங் களி ல் காணப்படும் காற்றுக் கொப்புளங்களின் இயைபை அறிய வேண்டும். அவ்வாறு அறிவதால், காற்று வெளி யில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு என்னும் கரிக்காற்றின் அளவை உறுதி செய்ய இயலும்,