பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11

இருந்து, என் இதயத்தில் நிரந்தரமாக எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஏழுமலையப்பன் திருவடிகளை வாழ்த்தி வணங்கி அமைகின்றேன், கம்பனின் கடவுள் துதியுடன்.

"ஒன்றே என்னின் ஒன்றேயாம்;

பலவென்று உரைக்கின் பலவேயாம்; அன்றே என்னின் அன்றேயாம்;

ஆம்என்று உரைக்கின் ஆமேயாம், இன்றே என்னின் இன்றேயாம்;

உளதுஎன்று உரைக்கின் உளதேயாம்; நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்குஇங்கு என்னோ பிழைப்பம்மா!'

வேங்கடம்", ந. சுப்பு ரெட்டியார் ஏடி - 13, அண்ணா நகர்,

சென்னை - 600 040.

தொ.பே. : 26211583

2. கம்ப. யுத்த. கடவுள் வாழ்த்து