பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11 அற்புத மனிதர்


கொள்கிறேன்.

இந்நூலை வெளியிடுவதற்கு அனுமதியுடன் ஆசிகள் வழங்கிய எனது தாயார் திருமதி. ஜானகி நீலமணிக்கும், சிறந்த முறையில் அச்சிட்டுத் தயாரித்துக் கொடுத்த திரு. வெங்கடாசலத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி. காயத்ரி பாஸ்கர்

காணிக்கை

சுனாமிப் பேரலையால் உயிரிழந்த லட்சக்கணக்கானவர்களுக்கு இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன்.

திருமதி. காயத்ரி பாஸ்கர்