பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69 அற்புத மனிதர்1943-ல் சர். ஆர்தர் ஹோப் - சென்னையிலுள்ள செட்டிநாடு ஹவுஸுக்கு விஜயம் செய்தார்.

1945-ல் சர். ஆர்ச் பால்ட்நை விஜயம் செய்தார்.

1946-ல் ஆர்ச் பால்ட்நையும், லேடி நையும் செட்டிநாடு விஜயம் செய்தனர்.

தனக்கென்று இப்படியொரு கெளரவமான அந்தஸ்தை அண்ணாமலைச் செட்டியார் வகித்து வந்தாலும் -

எந்த சாமானிய மனிதரும் அவரது இல்லத்திற்குச் சென்று எளிதில் அவரைச் சந்திக்கும்படியான எளிய வாழ்வு வாழ்ந்தவர்.

அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவிற்கு முதல் நாள் அரசரும் அரசியாரும் -

செட்டிநாடு, 1-8-1965