பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாழ்வின் நிதி! வாழ்வின் நிதி! அந்த வஞ்சகனின் சதிக்கு இரையாகிறேன். இதற்கோ இன்று அவரும் நானும்...... [சில விநாடி மௌனம்; பிறகு ஓர்வித உறுதி பெற்று} செ! சேகர் என் தியாகத்தைக் கேள்விப்படாமலிருக்க சேகர் முடியாது. தந்தை ஒரு நாள் சொல்லியே தீருவார். என்னை நிந்திக்கமாட்டார், நிச்சயமாக தியாகத்தின் மேன்மையை அவர் எப்போதும் சொல்வாரே எனக்கு. நுழைவது [கோப்பையை எடுத்துக் குடிக்கப் போகும்போது, ஜன்னல் வழியாக ஒரு கள்ளன் காண்கிறாள். திடுக்கிட்டுப்போன சுசீலா, உடனே சமாளித்துக் கொள்கிறாள். கள்ளன் அவளைக் கண்டதும், துப்பாக்கியைக் காட்டு கிறான். அவள் அலறவில்லை. புன்னகை புரிகிறாள். கள்ளவனுக்கு இலேசாகக் கிலி பிடிக்கிறது. அவனையே உற்று நோக்கியபடி என்னமோ யோசிக்கிறாள் சுசிலா. அவன். அவளைப் பார்த்தபடியே பின் வாங்குகிறான்.] நில்! போகாதே! அசையாதே! (துப்பாக்கியைக் காட்டுகிறான்.) களவாட வந்தவன் ஒரு F க சு சுத்தப் பயங்கொள்ளி, வேலைக்கு வந்தாய்? க உம்! சுட்டுவிடுவேன். [கள்ளனின் கை நடுங்கிறது.) பெண்ணைக் கண்டு ஓடுகிறாயே! இவ்வளவு கோழை ஏன் இந்த ஏன் நடுக்கமெடுக்கிறது? பயமா? சு: { அசடு சொட்ட) எனக்கா பயம்? உனக்கல்லவா பயம் இருக்கிறது? பயப்படாதே! கூச்சலிடாமல் இரு. உன்னை ஒன்றும் செய்யாமல் போய்விடுறேன். நான் சு: (நிதானமாக) எனக்கென்ன பயம்? இங்கே கள்ளன், கீழே காமுகன். உனக்கு என் உடமை வேண்டும். அவனோ என்னையே அபகரிக்க வந்திருக்கிறான். நீ கருந்தேள், கீழே கருநாகம். (கள்ளன் திகைத்துப் போகிறான்]

29

29