பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சே தே காட்சி 37 இடம் :-பாதை. இருப்போர்:--சேகர்.

(ஓடுகிறான். கசீலா! சுசீலா! கொண்டு.] என்று காட்சி 38 இடம் :-தேவர் வீட்டுக் கூடம். இருப்போர்:-தேவர். [தேவர் கண்ணீர் பொழிந்தவண்ணம் உட்கார்ந் திருக்கிறார். ஓடி வருகிறான் சேகர்.] சுசீலா எங்கே? அலறிக் [சுசீலாவைக் கொன்றுவிடுவான் என்று பயந்து, சேகர், காலைப் பிடித்துக்கொண்டு] சேகர்! சேகர்! வேண்டாமப்பா! ஆத்திரத்திலே நீ வேறு கொலை செய்துவிடாதே. நான் பாடுகிற பாட்டைப் பார். [தேவரைத் தூக்கி நிறுத்திவிட்டு } 80 சே: கொலையா? என் கண்மணியையா? சுசீலாவையா? எங்கே சுசீலா! மாசில்லாத மணி அவள் ! சுசீலா ! சுசீலா!

[என்று கூவிக்கொண்டே மாடிக்குச் செல்கிறான்.)

80