பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 மூட நம்பிக்கைக்கு எதிராகவோ, அறிவியலுடனே பல்வகைப் பட்ட கொடுங்கோன்மைக்கு எதிராகவோ சாதி இணைந்தும் பிணைந்தும் இருக்க இயலாது. விடுதலை, சரிநிகர்நிலை, உடன் பிறப்புத்தன்மை ஆகியவற்றுடன் கொடுங்கோன்மையின் பல வகைகன் இணைந்திருக்க இயலா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ வ0ை களைக்கான முயலும் போது, சமூகத்திற்குரிய உங்கள் கடமை யினையும் நீங்கள் ஆற்றவேண்டியுள்ளிர்கள். பகுத்தறிவுப் பகலவன்களாக ஆகவேண்டும் நீங்கள் ! பகுத்தறிவு எ ன் ப து அடிப்படை உண்மைகளையும் வெளிப்படை உண்மைகளையும் மறுதலிப்பதன்று. ஆல்ை, எண்ணம், செயல், ஆகிய:ைற்றில் உள்ள ஐயுறவுநிலைகளே அழிப்பதாகும் அஃது. நூற்றாண்டுக் காலமாகப் படிந்துள்ள சிலந்திக் கூடுகளை நீக்க வேண்டி யுள்ளதால், துணிச்சலுடன் சலிப்பில்லாமல் உழைத்துப் பகுத்தறிவினைத் தலையாய நிலையில் நீங்கள் அரசோச்சச் செய்யவேண்டும். நம் காலத்தின் மற்ருெரு விந்தையான இயல்பு, நாடு என்னும் வடிவம் பெறும் நிலையில் நாம் உள்ளோம் என்ப தாகும். தங்களுடைய அளவுக்குமீறிய ஆவலில்ை, ஒருமைப் பாட்டை உருவாக்கச் சிலர் ஒற்றுமையை ஒரு ர்ேத்தன்மை யோடு குழப்புகின்றனர். இங்குப் பயிற்சி பெற்றவர்களின் கடமை, தெளிவாக நெறிமுறையினை விளக்கி, ஒற்றுமை என்னும் பெயரால் நாட்டின் எப்பகுதியும் அறிந்தோ அறியா மலோ மற்ருெரு பகுதிக்குக்கீழ்ப்படியும் நிலையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதாகும். இலக்கு எவ்வளவுதான் உயர்ந்த தாக இருந்தாலும், நேர்மை தவறிய நடப்புக்கு நாம் உடந் தையாக இருக்க இயலாது. விடுதலை அடையுமுன் தனக்கே உரிய அறிவுக்கூர்மை யுடன் ராஜாஜி கூறியதாவது: உண்மையில் நம் அரசியல் ஆய்வு, உருகும் இரும்பினையும் உலோகங்களையும் புடக்குகையில் ஊற்றி உலோகக் கலவை செய்வது போன்றதாகும். உலோகக்கலவை அழிவுதேய்வினைத் தாங் வல்லது. மற்ற