இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
. இந்நூல்........ “கட்சியினால் தனக்கு என்ன லாபம் என்று கேட்காமல்-தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்று வினாடிக்கு வினாடி வினா எழுப்பி வினை யாற்றும் வீரன் அவன்” தலைவர் கலைஞர் அவர்களால் இப்படிப் பாராட்டப்படுவதற்குத் தகுதியான அந்த வீரன் யார் ? லட்சோப லட்சம் கழகத் தொண்டர்களின் ஆர்வமும் ஆற்றலும். உறுதியும் உழைப்பும் உர மாக இடப்பட்டுசெம்மாந்த வளர்ச்சி பெற்றுள்ள கழகத்தின் தொடர்ச்சியான தொண்டுகளில் தீவிரமாகதன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள