பக்கம்:அதிசய மின்னணு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1 கலைச்செனல் விளக்கம் அகச் சிவப்புக் கதிர்கள் (infra-red rays) சாதாரணமாக தம் கண்காணும் ஒளியின் அலைநீளத்தைவிடச் சற்று அதிகமான அலை நீளங்களைக்கொண்ட மின் காந்தக் கதிர்வீச்சுகள். அணு (Atom) ; வேதியல் அமைப்பிலுள்ள அலகு: தனியாக திலேத்து நிற்கக்கூடிய வேதியல் தனிமத்தின் மிகச்சிறிய துகள். சூரிய மண்டலம் போன்ற அமைப்பு இது. §§l-o (Atomic number): 95 Gurðsfor spiggy & லுள்ள மின்னணுக்களின் (electron) எண்ணிக்கையே இது. அணு-எடை (Atomic weight): இதை 'அணு நிறை' என்றும் கூறுவர். ஒரு தனிமத்தின் அணுவிற்கும் ஒரு திட்டத் தனிமத் தின் அணுவிற்கும் உள்ள ஒப்புநிறையே இது. அணுத்திரனே (Molecule): தனித்து நிலைத்து நிற்கக்கூடிய வேதியற் கூட்டுப் பொருளின் மிகச்சிறிய துகள். அது பல்வேறு எண்ணிக்கைகளில் பல்வேறு தனிமங்களின் பல்வேறு வித அணுக்களைக் கொண்டிருக்கும். - அணுவாற்றல் (Atomic energy) : ஒர் அணு உடையும்பொழுது அதன் உட்கருவிலிருந்து வெளிவிடப்பெறும் ஆற்றல். 33 **I* (Osciliation) : -Ra, a ulii¡;; அதிர்வு-எண்னை யுடைய பொருளின் அசைவு. அதிர்வுக்குரல் (Oscillator tube): அதிர்வு மின்னேட்டத்தை உண்டாக்கும் மின்னணுக்குழல். அயனி (lon): ஒரு வாயு அணுவினின்றும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மின்னணுக்கள் தகர்த்தெறியப்பெற்று அது நேர் மின்னூட்டத்தைக் கொண்டிருப்பது ; அல்லது கணக்கிற்கு மேற்பட்ட மின்னனுக்களைக்கொண்டு எதிர் மின் அாட்டத்துடன் இருக்கும் அணு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/124&oldid=735092" இலிருந்து மீள்விக்கப்பட்டது