பக்கம்:அதிசய மின்னணு.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அதிசய மின்னணு போல் காணப்பெறும்; அல்லது பல துளைகளைக் கொண்ட ஒரு தகடாகவும் இருக்கும். ஆகவே, அதில் ஒரு பொறி நுட்பம்போல் மூடவோ திறக்கவோ யாதோர் அமைப்பும் இல்லை. அப்படியானுல் அஃது எப்படி வேலைசெய்கின்றது? திரையில் மின்னுேட்டம் ஒடிக் கொண்டிருக்கின்றது. மின் னுேட்டம் என்பது மின்னணுக்களே என்று நமக்குத் தெரி யும்; குழலிலுள்ள தனி மின்னணுக்கள் அதினின்றும் பின் ளுேக்கிக் குதித்து வருகின்றன. கம்பி வலையிலுள்ள எதிர் மின்சாரம் எதிர் மின்னணுக்களை வெறுத்தொதுக்குகின்றன் என்று நாம் பேசுகின்ருேம். இரண்டு பொம்மை காந்தங்களின் (toy magnets) முனைகள் ஒன்ருேடொன்று பொருந்துமாறு அவற்றை. ஒன்று சேர்த்தால் சில சமயம் அந்தக் காந்தங்கள் இரண்டும். ஒட்டிக் கொள்வதையும் சில சமயம் அவை ஒட்டாமல் பிரிந்து விலகுவதையும் நாம் பார்த்திருக்கின்ருேமல்லவா? காந்தத்தின் ஒரு முனை பிறிதொன்றினின்றும் வேறுபட்டது. இந்த முனைகளிரண்டையும் நேர் மின்சாரம், எதிர் மின் சாரங்களுடன் ஒப்பிடலாம். காந்தங்கள் இரண்டும் ஒட்டிய நிலையிலிருக்கும்பொழுது ஒவ்வொன்றின் எதிர் முனை அல்லது துருவம் (pole) பிறிதொன்றின் நேர்த் துருவத் துடன் தொட்டுக் கொண்டிருந்தன. அவை ஒட்டாத நிலையில் இரண்டு நேர்த் துருவங்களும் இரண்டு எதிர்த் துருவங்களும் நெருங்கி யிருக்குமாறு வைக்கப் பெற். றிருந்தன. இதல்ை அவை ஒன்றையொன்று வெறுத் தொதுக்கின. * மேலே கூறிய முறையைப் போலவே அதிகமான எதிர் மின்சாரம் கம்பி வலையில் பாய்ந்து செல்லும் .ெ ---- குறைந்த எதிர் மின்னணுக்களே தட்டினை அடை யம். கம்பி வலை தன்னிடம் மூடிகளிருப்பதைப் போல்