பக்கம்:அதிசய மின்னணு.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப் புரை உலக முன்னேற்றத்திற்கு அறிவியல் மிகமிக இன்றி tதது. பல துறைகளாகப் பரந்து காணப்படும் இவ் அ ன் ஆற்றல் மற்றெல்லாக் துறைகட்கும் அடிப் மைந்துள்ளது. இற்றைகாள் அறிவியல் துறையில் மின் ஆற். வாத துறையே இல்லையெனலாம். இத்தகைய மாபெரும் ஆற்றலே மனிதனின் அறிவாற்றல் டிமைப்படுத்தி உலக முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ుడ్డిత5rఅ5Gమి ஆக்கிவிட்டது. மனிதனின் அன்ருட சுழ்க்கை முதல் அவன் வானுலகைத் துருவித் தருவி ஆராய்வது அரை மின் அணுவின் ஆற்றல் எப்படி யெப்படி யெல்லாம் பயன் 'திகின்றது என்பதை விளக்குவதுதான் 'அதிசய மின்னணு : ன்னும் இந்நூல். அணுவின் உட்கருபற்றிய ஆராய்ச்சி முதல், இரிந்துகொண்டே போகும் இன்றைய அறிவியல் உலகம் பற்றிய ப்ேதிகள்வரை பதிைெரு கலப்புக்களில் அழகுபடச் சுருங்கச் ர்ேல்லி விளங்க வைக்கிருர் இந்நூலாசிரியர். ஆங்காங்கே இக்கப் படங்களும் தரப்பட்டுள்ளன. பொருட்குறிப்பு இராதியொன்றும் பின்னிணைப்பாக்த் தரப்பட்டுள்ளது. அறிவியலில் காட்டமுள்ளோர் அண்வரும் படித்துப் பெறத்தக்க இவ் அரிய நூலே ஆக்கித்தந்த பேராசிரியச் ந. சுப்பு ரெட்டியார் அவர்கட்கு எம் நன்றி உரித்தாகுக. இதனைப் பலரும் வாங்கிப் படித்துப் பயன்பெறுவார்க சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.