இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அன்புப் படையல் கற்றவ வடிவாம் வள்ளுவன் கம்பன் நல்லிளங் கோவுயர் கபிலன் கொற்றமார் கீரன் பாதி தங்கிக் குலவிய செந்தமிழ்த் தாயின் பற்றுறு வயிற்றில் திருவொடு தங்கிப் பண்பொடு தோன்றிய செல்வர் கற்றவர்க் கினியர்; சுந்தரவடிவேல் - கண்ணியர்க் குரியதிக் நூலே.