பக்கம்:அதிசய மின்னணு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புப் படையல் கற்றவ வடிவாம் வள்ளுவன் கம்பன் நல்லிளங் கோவுயர் கபிலன் கொற்றமார் கீரன் பாதி தங்கிக் குலவிய செந்தமிழ்த் தாயின் பற்றுறு வயிற்றில் திருவொடு தங்கிப் பண்பொடு தோன்றிய செல்வர் கற்றவர்க் கினியர்; சுந்தரவடிவேல் - கண்ணியர்க் குரியதிக் நூலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/5&oldid=735138" இலிருந்து மீள்விக்கப்பட்டது