பக்கம்:அதிசய மின்னணு.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அதிசய மின்னணு இவ்வுலகில் இயங்கிச் செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் இவ்வுண்மை பொருந்தும். இத்தன்மை சடத்துவம் (inertia) என்று வழங்கப்பெறுகின்றது. நாம் பொத்தானைப் போட்டு நிறுத்திய பிறகும், நிற்பதற்கு முன்னர்ச் சிறிது மின் னணுக்கள் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இக் காரணத்தி ளுல்தான் ஒரு மின்சுற்றில் பொருத்தம் சரியாக இல்லா படம் 28. மின்னனுக்கள் நிற்கும்பொழுது வழுக்கிச் செல்லுகின்றன திருக்கும் இடத்தில் நாம் மின்பொறிகளைக் காண்கின்ருேம். ஆகவே, வினடிக்கு ஆயிரக்கணக்கான தடவைகள் ஒரு மின் னேட்டத்தை ஒட்டவும் நிறுத்தவும் முடியாதென்பதை நாம் அறிகின்ருேம். மின்னணுக்குழல் இக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்கின்றது. - ஒரு குழலில் மின்னணுக்கள் தனி நிலையில் இருந்தால் அவை தட்டுக்குச் செல்வதைக் கம்பி வலையைக்கொண்டு வினுடிக்கு இலட்சக்கணக்கான முறை நிறுத்தவும் செய்யலாம்; செலுத்தவும் செய்யலாம். கம்பி வலையில் தேவையான அளவு எதிர் மின்சாரம் இருக்கும்பொழுது, அதன் மூலமாக ஒரே ஒரு மின்னனுகூடத் தட்டினை அடைதல் இயலாது. இது திடீரென்று ஒருவர் புகாதவாறு கதவுகளை மூடுவதைப் போன்றது; உடனே மின்ளுேட்டமும் நின்று போகின்றது. கம்பி வலையிலிருந்து எதிர் மின்சாரம் நீக்கப்பெற்றதும், அதன் அருகில் உந்தப்பெருமல் சூழ்ந்து