பக்கம்:அதிசய மின்னணு.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில் துறையில் 6 i. 82ஆ). இவற்றை இந்த இரு படங்கள் விளக்குகின்றன. இதனை முன்னரும் சிறிது விளக்கியுள்ளோம். படம் 33. அ: படம் .ே ஆ. வெற்றிடக் குழல் வாயு கிரம்பிய குழல் குழலினுள் இருக்கும் வாயு அயனிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானது. புதிய மின்னணுக்களால் தாம். சமனிலையை அடையும் ஒவ்வொரு முயற்சியிலும் குழலின் மூலம் வரும் மின்னேட்டத்தின் உந்துதலால் அதிகமான மின்னணுக்கள் தகர்த்தெறியப்படுகின்றன. ஒவ்வொரு கணமும் மின்னணுக்கள் ஒவ்வோர் அடுத்த அயனியால் தள்ளப்பெறுவதாலும், இழுக்கப்பெறு வதாலும் போக்குவரவு தடைப்படுவதற்கு இடமே இல்லை. எனவே, கம்பிவலை வேண்டுமென்று தடைசெய்யாதவரை, குழலின் குறுக்கே தீவிரமான, நிலையான மின்னுேட்டம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. இக் காரணத்தால்தான் கனரகத் தொழிற் சாலையில் (heavy industry) சக்தியைத் தருவதில் பயன்படும் குழல்கள் வாயுவால் நிரப்பப்பெற்றுள்ளன. கட்டுப்படுத்துவதற்குக் கம்பி வலைகள் இல்லாத சில மின்னணுக்குழல்கள் மிகத் தீவிரமான மின்னேட்டக் கருவி க்ளை மாற்றுகின்றன. இந்த மின்னேட்டத்தையும் தைரேட்