பக்கம்:அதிசய மின்னணு.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் ஆராய்ச்சியில் 87 பெறுகின்றது. இந்த ஒளிக்கற்றை நுண் பெருக்கியின் கீழுள்ள பொருளின்மீது விழுமாறு செய்யப்படுகின்றது. இந்தப் பொருள் சோதனைப் பொருள் (specimen) என்று வழங்கப்பெறுன்றது. சில சமயம் இப் பொருள் மிகவும் மெல்லிதாகவும் ஒளிகசியும் (transiucent) தன்மையதாகவும் இருத்தல் கூடும். இதில் ஒளி பாய்ந்து செல்ல முடியும். இந்தச் ఉ : కuá; 4. பெருக்கிய வடிவில் சோதனைப் பொருள் ஒரு வில்லை மூலம் இங்குப் பார்க்கப் பெறுகின்றது. 3. சோதனைப் பொருள் மூலமும் அதன் பிறகு பெருக்கு வில்லைகளின் வழி யாகவும் ஒளி பிரகாசிக்கின்றது. 8. சோதனைப் பொருள், 4. இங் த ஆடியினின்றும் பிரதி Y....వీ பலிக்கப்பெறும் ஒளி மேல்நோக்கிப் பிரகாசிக்கின்றது; இவ்வொளி சோதனைப் பொருள்மீது படுமாறு சுருக்கப்பெறு கின்றது. படம் 45. நுண் பெருக்கி. சோதனைப்பொருளின் ஊடே செல்லும் ஒளிக்கற்றை ஒரு 9ss-figsb-ul-āong (light-and-shade picture) a-sir-rée, கின்றது. இப்படம் மற்ருெரு வில்லையின்மீது படுகின்றது. இந்த sĩibu$$sir (image) ஒரு பகுதி மீண்டும் பெரிதாக்கப் பெறுகின்றது. இந்தப் விம்ப்த்தைத்தான் நாம் இறுதியாகக் காண்கின்ருேம். .