பக்கம்:அந்தித் தாமரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


காதல் குரல் எதிரொலித்துப் பிரதிபலித்துக் கொண் டிருந்தது. 籌

அதே சமயம் டாக்டர் சேகரனுக்கு வந்திருந்தி கடித மொன்றைக் கொடுத்து விட்டுச் சென்றன் டாக் டரின் வேலையாள்.

‘அன்புள்ள டாக்டர் சேகரன் அவர்களுக்கு,

கேற்று மாலே தங்களேச் சந்தித்து அளவளாவி விட்டு வந்தவள், இன்று பாயும் படுக்கையுமாகி விட்டேன். தாளாத ஜூரம். எங்கள் குடும்பப் பொக்கிஷமான கண்ணகிச் சிலம்பை வணங்கித் தங்களை நான் அடைய வேண்டு மென்னும் என் இன்பக் கனவு ஈடேற வேண்டு மென்று வேண்டிக் கொண்ட பின்னர் அதைக் கையுடன் கொணர்ந்தவள் மறதியில் தங்கள் அறையில் விட்டு வந்து விட்டேன். கான் அங்கு நுழைந்த சமயம் இதே போலத் தாங்களும் ஒரு சிலம்பை வைத்து ஏதோ பிரார்த்தனை புரிந்ததையும் நான் கவனித்தேன். என்னைப் போலத் தாங்களும் பிரார்த்தனே விடுத்திருப்பீர்களானுல், ஆகா! நான் பாக்கிய வதி. கம் கனவு கட்டாயம் கிறைவேறி விடும். உங்களிடமுள்ள சிலம்பு உங்கள் பரம் பரைக்குரியது. உங்கள் தந்தைக்கு என் அப்பா அன்புடன் கொடுத்தது. இதைப் பற்றி அடிக்கடி என் தந்தை சொல்லுவதுண்டு. இந்தக் கண்ணகிச் சிலம்பே நம் காதல் கனவைப் பலிதமுறச்செய்யும் சக்தி பெற்றது. என் உடல் கலமுற்றதும் கானே கம் மணம் பற்றி என் அப்பாவிடம் பிரஸ்தாபிக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/111&oldid=1273109" இலிருந்து மீள்விக்கப்பட்டது