பக்கம்:அந்தித் தாமரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘47

“ஆமா. ஆமா!...”

‘நீங்க பெரிய மனசுபண்ணி எங்கூட வரவேணும், அரசர்குளம் முக்கு வரைக்கும் ‘

‘'எதுக்காம்?’

‘எம்பெஞ்சாதி தில்லைக்கண்ணு சாகப் பிழைக்கக் கிடக்குது. உங்களை ஒரு தரம் பார்த்துப்பிட வேணும்னு துடியாத் துடிக்குது. மஞ்சக் கொல்லே காட்டு வைத்தியர் சொன்னுரு, நீங்க வந்து அதை ஒருதரம் முகம் பார்த்தாக்க, கடவுளரு கண் பார்க்க, தில்லைக்கண்ணு கண் ரெண்டையும் திறக்கும்னு!”

முத்தரசன் சிரித்தான், தன் மனித இதயத்தின் வாசற் கதவுகளை முடி அடைத்த வெறியுடன்! ‘தில்லைக் கண்ணு செத்தா என்ன, பிழைச்சா என்ன? நான் செத்து வருசம் எம்புட்டோ அழிஞ்சு போச்சே? கான் வர ஏலாது!’’

“அப்படிச் சொல்லாதீங்க, முத்தரசன் பழக பட்டதை மனசிலேருந்து அழிச்சுப்பிடுங்க, ஒரு உசிரை காத்த பெருமை உங்களுக்கு வரட்டும். ஒடியாங்க. ஓங்களுக்கு அது கைகூடலேங்கிற வன்மத்தை மறக் திட்டு ஒடியாங்க. என் சம்சாரம் இல்லாட்டி, என்னுேட குடும்பமே அஸ்தமிச்சிப் போயிடுமுங்க. நீங்க அதுக்கு மாமன் மகன். உங்களைக் காண வேணுமிங்கற மனசு ஆசையைச் சொன்னதுமே, கான் மறுபேச்சாடாம ஒடியாக்திருக்கேனே, இந்த கடப்பு உங்களுக்குத் துளியளவு ஈவிரக்கத்தையாச்சும் முனைக்கிள்ளி விட2லயா?”

‘சரிதான், போய்யா எஞ்சொத்தை அபகரிச்சுக் கிட்ட பாவி நீ! நீ இப்ப போகப்போறியா? இல்லே!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/149&oldid=619620" இலிருந்து மீள்விக்கப்பட்டது